Breaking News: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2020

Breaking News: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்!


தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்

* "காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை"

* 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தகவல்.

19 comments:

  1. அரசு தேர்வு எழுதிய (selection list)
    இன்னும் ஆண்டு காத்துகிடக்க போகிறோம்?,,,,,

    ReplyDelete
  2. 2013tet candidates posting date announce?

    ReplyDelete
    Replies
    1. Avare question kettu irukkaru... TET ku no posting....

      Delete
    2. 2013 கவலை வேண்டாம் அரசுநடவடிக்கை எடுத்துவருகிறது

      Delete
    3. Appo 17 19 ku posting illaiyaaa?

      Delete
  3. Special teacher pet posting poduga

    ReplyDelete
  4. Special teacher pet posting poduga

    ReplyDelete
    Replies
    1. Saai sir aarokiyam sir ta kelunga

      Delete
    2. Saai sir namaku luck ila pola,,,, namodu exam eluthinavargal exam ipo joly irukanga

      Delete

  5. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது; சூழல் சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

    #Tamilnadu | #EdappadiPalaniswami | @CMOTamilNadu | @KASengottaiyan

    ReplyDelete
    Replies
    1. Sir pgtrb callfer varuma sir. Illa second list vachi fill pannuvingalaa Sir

      Delete
  6. Conduct neet exam also in november

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி