EMIS - தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2020

EMIS - தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறைகள்.


அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :

EMIS - Promotion Instructions - Download here

▶️EMIS இணையதளத்தில் தங்களுடைய பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்ப ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.    


▶️இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்பிய பின்னர் தற்போது மற்ற வகுப்பு மாணவர்களை Promotion செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 


▶️Promotion செய்யும் போது முதலில் உயர்வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


▶️அனைத்து மாணவர்களையும் promote செய்த பின்பு இந்த வருடம் புதிதாக சேர்ந்த மாணவர்களை common poolலிருந்து எடுத்து தங்கள் பள்ளியில் உரிய வகுப்பில் சேர்க்க  வேண்டும்.


▶️பள்ளியின் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேரும் போது மாணவரின் தகவல்களை(பெயர்,பிறந்த தேதி,ஆதார் எண்...) EMIS  இணையத்தில் தேடி மாணவர் இதற்கு முன் EMIS இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின் புதிதாக பதிவு செய்யவும்.


➡️மேலதிக தகவல்களுக்கு தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனரை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி