SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2020

SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்    CRPD/ CBO/ 2020-21/ 20

நிறுவனம்: State Bank of India

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Circle Based Officer

காலியிடங்கள்: 3850

சம்பளம்: மாதம் ரூ.23,700

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு:  30வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி