உடற்கல்வி இயக்குனர் (நிலை -1) நிரந்தர பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ( விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2020 ) - kalviseithi

Sep 25, 2020

உடற்கல்வி இயக்குனர் (நிலை -1) நிரந்தர பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ( விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2020 )

 

மதுரைக் கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் சேதுபதி மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


தகுதியுள்ள நபர்கள் 09.10.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , *கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள். 

*வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ஆவணம் நகல்.

*பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி