அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2020

அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்

தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

18 comments:

  1. அப்போ 2013 posting நிச்சயமாக உண்டு

    ReplyDelete
    Replies
    1. இப்படியே 2013 க்கு மட்டும் பணிநியமனம் செய்யனும் தயவுசெய்து சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்.பொதுவாக 2013, 2017,2019 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் செய்யனும் சொல்லுங்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தானே?

      Delete
    2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
      மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
      தவித்து வருகிறார்கள்.

      ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
      பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

      ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
      மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
      செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
      கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
      ஏற்பட்டுள்ளது.

      ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
      போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
      அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

      தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
      என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
      கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
      ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
      பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

      Delete
    3. Neenga eladi calculation pottalum government manasu vacha thaan frd

      Delete
  2. Yes correct , thirumpaum veetu velaiyum pathu , kulanthaikalai um pathu,private school jop a resign panni, economically rempa kasta pattu,long la coaching class oodi oodi, bus la ye 8 hours spend panni,athoda veetu ku vanthu family ya pathu tu ,avanga ellar kita thitu vangitu, nee eppa than pass panna pora nu avamanapatu,thirumpa pass pantrathu nenachu kuda pakka mudiyala sir, please posting podunga.......

    ReplyDelete
  3. 2013 17 19 All are ready to compatative exam.

    ReplyDelete
  4. Dear friends ,
    Here I mentioned syllabus for TEACHER RECRUITMENT TEST (TRT)
    This is other state syllabus and MODEL for us .
    So don't argue with this .
    If you want to know about it you can see via this link :

    Paper 1 :
    https://youtu.be/JnMXWxte6_Q

    Paper 2 :
    https://youtu.be/_LYUEEuX73Y

    Only for the Teacher who wants to be get POSTING:
    If any doubt and queries,
    Contact munitnpsctet@gmail.com
    Thank you

    ReplyDelete
  5. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  6. Ungala thaan yaarukkume job kedaikama ponathu. So 3 batch um mix panni podattum. 13 batch konjam silent ah irunthale pothum Mr. Ravi.

    ReplyDelete
  7. Why do some TET cleared candidates like jobs on consolidated salary ?
    Ask permanent govt. jobs for TET cleared candidates.

    ReplyDelete
  8. திருச்சியில் பரபரப்பு:

    ஆசிரியர்கள் 'திடீர்' மறியல் போராட்டம்

    ஆசிரியர்
    தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்

    300 ஆசிரியர்கள்
    கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்

    ReplyDelete
    Replies
    1. இது போதாது எல்லா ஊர் களிலும் இது போன்ற ுு போராட்டம் பன்ன வேண்டும்

      Delete
  9. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகமாகும்,ஆசிரியர்களும் ஓய்வு பெறுவார்கள் ஆனால் அதே 7000 ஆசிரியர்கள் அதிகமாக இருப்பார்கள்

    ReplyDelete
  10. Intha year apdi illa. Intha year than athigama admission vanthuruku. So posting undu.. 2013 porattam pannunga... Kandipa consider pannuvanga. Paper 1 posting podavae illa.. So vacancy neraiya iruku...

    ReplyDelete
  11. 15 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஆசிரியர்கள் நியமனம் செய்யாமிலிருந்தால் மீண்டும் தனியார் பள்ளிக்கே செல்வார்கள் கல்வி அமைச்சரே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி