வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - kalviseithi

Sep 1, 2020

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு


வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு: 


* வெப்ப பரிசோதனை கட்டாயம்.

* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.

* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பி சி ஆர் சோதனை செய்யப்படும்.

* தொழில்முறை பயணம் மேற்கொண்டு 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


வெளி நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள்:


* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம். 


* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் 96 மணி நேரத்திற்கு முன்னதாக பிசி ஆர் சோதனை செய்து அதன் முடிவு நெகட்டிவாக இருக்க வேண்டும்.

* கப்பல் மற்றும் விமானம் மூலமாக வரும் பயணிகள் அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும்.

* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி சி ஆர் சோதனை எடுக்கப்படும்.

* அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பிசி.ஆர் சோதனை செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி