தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2020

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன்

 


செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - செங்கோட்டையன்  


 தமிழகத்தில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது - செங்கோட்டையன் 


 ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் 


 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை - செங்கோட்டையன்

21 comments:

  1. Dai nee school thirakkave vendam da... Intha dialogue ketu pulichu pochu da idiot minister...

    ReplyDelete
  2. +2 result epadiiii unakku theriyama vanthatho athu pola thaan school open panrathum unakku theriyamale nadakka poguthu.... looosuuu minister....

    ReplyDelete
  3. டே சிகப்பு கொட்ட.... நீ ஒண்ணு சொல்ற..
    உன் டிபார்ட்மெண்ட் ஒண்ணு சொல்லுது.

    ReplyDelete
  4. Thaliva ungala niriya peru comment la thappa pesuranga ivanuga ella mail id account send pandra ivanugala summavay vida kuadadhu innum one hour indha kumar yaru nu ungaluku send pandra

    ReplyDelete
  5. டேய் குமாரு, இன்னும் கொஞ்சம் நேரத்துல நீ டமாரு.... காலை 7.30 மணி, மதியம் 11.30 மணி, மாலை 5.30 மணி ... புரியலயாடா டமாரு... இது ஜெயில் சாப்பாட்டு நேரம்டா... ரேசன் அரிசி மண்டையா...

    ReplyDelete
    Replies
    1. Dei unknown manda intha comments elam vedika pakura kalviseithiya unala onum pana mudila kumara keka vanthuta.

      Delete
    2. போடா... டுமீல்குப்பம் வவ்வாலு....

      Delete
  6. எல்லா எங்க நேரம். போதுண்டா நீங்க. ஆண்டதும் நாங்க மாண்டதும்

    ReplyDelete
  7. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
    38,250 ஆசிரியர்களுக்கு
    பணிநியமனம் உறுதி

    ReplyDelete
  8. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
    38,250 ஆசிரியர்களுக்கு
    பணிநியமனம் உறுதி

    ReplyDelete
  9. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
    38,250 ஆசிரியர்களுக்கு
    பணிநியமனம் உறுதி

    ReplyDelete
  10. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  11. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். DMK வந்தால் பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசு பணிக்கு செல்ல முடியும். அதற்கு இவர்களே எவ்வளவு மேல்...

      Delete
    2. இந்த ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

      Delete
    3. இந்த ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

      Delete
  12. எத்தனை காலம் தான் இந்த வார்த்தைகளை கேற்பது என்று தெரியவில்லையே....

    ReplyDelete
  13. எத்தனை காலம் தான் இந்த வார்த்தைகளை கேற்பது என்று தெரியவில்லையே....

    ReplyDelete
  14. Private teachers mela yarukuum akarai illam..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி