2% ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2020

2% ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 


பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி பணி - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கியது - 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்... (பணிவரன்முறை படிவம் மற்றும் இணைக்கவேண்டிய சான்றிதழ்கள் பட்டியலுடன்)

 

Click here to Download Joint Director Proceedings & Regularisation Format...

4 comments:

  1. இதுல பட்டியல் வாங்கி ஒரு வருடம் ஆகிறது, எப்போ போஸ்டிங் ?election முடிந்த பின்னரா ?

    ReplyDelete
    Replies
    1. KSJ PUBLICATIONS
      PAVING A NEW EXPERIENCE TO THE STUDENTS
      WE PUBLISH 10TH, 11TH, 12TH STANDARD GUIDES.

      FOR ORDERS:
      CONTACT:
      (ANY LEADING BOOKSHOPS IN TAMILNADU)
      OR CALL US
      9944991847
      9865315131
      9944488077

      Delete
    2. sir I am also waiting.can u contact me 9486112283

      Delete
  2. Tnpsc 7 exam result declared
    https://youtu.be/qMruyGTDysY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி