ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு! - kalviseithi

Sep 7, 2020

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் குழுவினர் இன்று ( 7.9.2020 ) நேரில் சந்தித்து ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்தனர்.

11 comments:

 1. Part time teachers life ku yedhachum oru nalladhu seiga sir

  ReplyDelete
 2. என்ன ஊதிய முரண்பாடுகள் என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் பதிவிடுங

  ReplyDelete
 3. இடைநிலை ஆசிரியர் தொடர்பானது

  ReplyDelete
 4. தேர்தல் கணக்கு ஊதிய முரண்பாடு இந்த முறை யாரும் எமாற மாட்டடார்கள் ஆசிரியர் இனம் முட்டாள்கள் அல்ல

  ReplyDelete
 5. ஆமா எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் லச்சங்களா கொடுத்து விடுங்க பாதி அரசு ஊழியர்கள் மீதி அரசியல்வாதிகள் மீதி என்ன இருக்கும் hair than

  ReplyDelete
  Replies
  1. Mr arivali yenaiku adhiga salary vagra person pathi yosika venam kuppai alara drainage clean pandravaga also gov ku kila low salary la work panitudha irukadhiga

   Delete
  2. அது சரிங்க அறிவாளி sir. ஆனா ஊதிய முரண்பாடு யாருக்கு துப்புரவு தொழிலாளிக்கா இல்லையே கடை நிலை ஊழியனுக்கு எந்த பலனும் கிடைக்காது. ஏற்கனவே ஒரு லட்சம் salary வாங்குறவங்க முரண்பாடு சொல்லி 1.5 லட்சம் கேப்பாங்க. அரசு கொடுக்கும். அதானே வழக்கம்

   Delete
 6. வாத்தியார கேட்டால் நாங்க பள்ளிக்கூடத்தை தூக்கி மேல நிப்பாட்டுறம் அதான் 1.5 கொடுக்குறாங்க. ஆனா பத்தலை. இந்த MLA ஏன் அவ்ளோ சம்பளம் வாங்குறாங்கனு அவங்கள பத்தி குறை சொல்வாங்க. நாம கேட்டுட்டு போக வேண்டியது தான்

  ReplyDelete
  Replies
  1. டேய் Unknow ஏண்டா எப்பா பாதாலும் வாத்தியார்களயே வம்புக்கு இழுக்கரீங்க.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி