தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை! - kalviseithi

Sep 14, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!தமிழகத்தில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகறார்.

16 comments:

 1. Replies
  1. Education department group 4 counselling date 18 & 19

   Delete
 2. Please open the school. STU KNOWLEDGE IS VERY POOR.

  ReplyDelete
 3. Ippayavathu oru thelivana mudivu sollunga

  ReplyDelete
 4. Korana kurayatum open pannalam entru solvar

  ReplyDelete
 5. Wait panni parunga atha than solvar

  ReplyDelete
 6. பள்ளி திறப்பு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். பின்னர் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்....

  ReplyDelete
 7. முடியலடாசாமி

  ReplyDelete
 8. Please wait for some more time to reopen school.students life is more important than knowledge

  ReplyDelete
 9. Let's us wait till December, children are our future,don't make hasty of decision ofopening schools pls

  ReplyDelete
 10. விரைவில் நல்ல ஆட்சி நடக்கும் அதுவரை பள்ளிகள் திறக்க வேண்டாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி