நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. - kalviseithi

Sep 12, 2020

நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

 


ஆசிரியர் தேவை 

குருவப்பா மேல்நிலைப் பள்ளி , S.K.C. நகர் , நெய்க்காரபட்டி - 624615 , பழனி வட்டம் . 

கீழ்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 

முதுகலை ஆசிரியர் ( கணிதம் ) 

( பொதுப்பிரிவு ) ( தகுதி : M.Sc. , ( Maths ) , B.Ed. , நேர்முகத் தேர்வு நாள் : 16.09.2020 - புதன்கிழமை காலை : 10 மணி இடம் : குருவப்பா மேநிலைப் பள்ளி , ஹய்க்காரபாட்டி பழனிவட்டம் , திண்டுக்கல் மாவட்டம் . தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ஒட்டிய சுய விவர விண்ணப்பம் , அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 16.09.2020 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் . செயலர் , குருவப்பா மேல்நிலைப் பள்ளி , நெய்க்காரப்பட்டி , 04545 - 256036.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி