தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education ) தகுதியான மாணவியரின் வங்கிக் கணக்கு விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2020

தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education ) தகுதியான மாணவியரின் வங்கிக் கணக்கு விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 


தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education - NSIGSE ) கடந்த 2008 - ம் ஆண்டு முதல் 2017 வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத் திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் SC மற்றும் ST பிரிவு மாணவியர் தங்கள் இடைநிலை கல்வியை கைவிடாவண்ணம் அவர்களின் இடைநிற்றலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாணவியர் ஒன்பதாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்தவுடன் அவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் வங்கிக்கணக்கு எண் உட்பட வேறு சில தகவல்களை சேகரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . அம்மாணவியரின் வங்கிக்கணக்கில் ரூ . 3000 / - வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. 


National Scheme of Incentive to Girls for Secondary Education Scholarship dse Proceedings Full Details - Download here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி