TRB - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை - தேர்வர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2020

TRB - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை - தேர்வர்கள் கோரிக்கை!


100 சதவீத பணியாளர்கள் இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை....

7373008144, 7373008134

இந்த எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது. 


044-28272455 இந்த எண் ரிங் ஆகிறது ஆனால் எடுத்து யாரும் பதில் சொல்லவில்லை 


E-mail: trb.tn @ nic.in இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்தும் பலனில்லை, உங்களுக்கு எந்த விதமான பதிலும் இல்லை.


தற்போது வேலையும் இல்லாமல் மற்றும் எந்த வித ஊழியத்திற்கும் வழி இல்லாமல் ஆசிரியர்கள் இருக்க, அவர்களுக்கான நியமனம், தேர்வு முடிவுகள், பணி நியமனம் போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள்  மற்றும் மின்னஞ்சல் முகவரி செயல்பட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 comments:

  1. Replies
    1. Phone எடுத்தா மட்டும் 8வருஷமாச் சொல்லும் பதில் "ப்ராசசிங் கோயிங் ஆன்" இதுதானே. இதுக்கு வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன

      Delete
  2. Waste ....questioning them,. Their replies are like an alien to their work, peon only attends.. that call... Lazy but earns money

    ReplyDelete
  3. Corona attack cell phone number

    ReplyDelete
  4. Varumaila vivasaai irandha Kaplam poi aduthu teachers saagara nilamai indha govt koduthuduchi.... Kashtapattu padichA money ellam waste...

    ReplyDelete
  5. Patty time teacher unmaiyabsga ulaikkum naga engalukku valu kattunga nanga tha unmeya irrukons future stud create pandrqvnga nanga tha

    ReplyDelete
  6. 6 மாசமா ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கவில்லை

    ReplyDelete
  7. TRB இன் தொடர்பு எண்கள் வேலை செய்தாலும் Process போயிட்டு இருக்கு சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு தான் பதில் வரும்... #VERIFIED

    ReplyDelete
  8. 2013 tet la irunthu trb board not reachable , namma thalai eluthu eanna panrathunu😨😤

    ReplyDelete
  9. 2013 tet எப்போது time முடிய போகுது?
    எந்த மாதம்?

    ReplyDelete
  10. Pg trb commerce online classes going on 9952636476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி