100 சதவீத பணியாளர்கள் இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை....
7373008144, 7373008134
இந்த எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது.
044-28272455 இந்த எண் ரிங் ஆகிறது ஆனால் எடுத்து யாரும் பதில் சொல்லவில்லை
E-mail: trb.tn @ nic.in இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்தும் பலனில்லை, உங்களுக்கு எந்த விதமான பதிலும் இல்லை.
தற்போது வேலையும் இல்லாமல் மற்றும் எந்த வித ஊழியத்திற்கும் வழி இல்லாமல் ஆசிரியர்கள் இருக்க, அவர்களுக்கான நியமனம், தேர்வு முடிவுகள், பணி நியமனம் போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி செயல்பட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recharge Pannala ama...
ReplyDeleteCorona nithi illa
DeletePhone எடுத்தா மட்டும் 8வருஷமாச் சொல்லும் பதில் "ப்ராசசிங் கோயிங் ஆன்" இதுதானே. இதுக்கு வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
DeleteWaste ....questioning them,. Their replies are like an alien to their work, peon only attends.. that call... Lazy but earns money
ReplyDeleteEducation dept?
ReplyDeleteCorona attack cell phone number
ReplyDeleteVarumaila vivasaai irandha Kaplam poi aduthu teachers saagara nilamai indha govt koduthuduchi.... Kashtapattu padichA money ellam waste...
ReplyDeletePatty time teacher unmaiyabsga ulaikkum naga engalukku valu kattunga nanga tha unmeya irrukons future stud create pandrqvnga nanga tha
ReplyDelete2020 PGTRB Exam varum ah
ReplyDeleteவாய்பில்லை
Delete6 மாசமா ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கவில்லை
ReplyDeleteNo sir. 6 years (not 6 months)
DeleteTRB இன் தொடர்பு எண்கள் வேலை செய்தாலும் Process போயிட்டு இருக்கு சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு தான் பதில் வரும்... #VERIFIED
ReplyDeleteUnmai than bro
Delete2013 tet la irunthu trb board not reachable , namma thalai eluthu eanna panrathunu😨😤
ReplyDeleteTest waste thanga
ReplyDelete2013 tet எப்போது time முடிய போகுது?
ReplyDeleteஎந்த மாதம்?
Pg trb commerce online classes going on 9952636476
ReplyDeleteNo chance next trb don't waste u r money
DeleteIfYou have interst own study better
Delete