1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு. - kalviseithi

Oct 4, 2020

1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

 


1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*_


*💲❇️2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்*


*💲❇️💲Pre-Matric உதவித்தொகை* 


*💲❇️💲1 முதல் 10 ஆம் வகுப்பு*  


*💲❇️💲Post Matric உதவித்தொகை*


*💲❇️💲11 மற்றும் 12 வது வகுப்பு வரையும்  மேலும்* 


*💲❇️💲❇️கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு  படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்*


*💲❇️💲❇️Merit Cum Means உதவித்தொகை*


*💲❇️💲❇️தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்**விண்ணப்பிக்க:*


https://scholarships.gov.in/

 

*💲❇️💲❇️💲விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.* 


*1.ஆதார் அட்டை*


*2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்* 


*3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்*


*4.இருப்பிடச் சான்று*


*5.வருமான சான்றிதழ்*


*6.Self Declaration* 


*7.வங்கி புத்தகத்தின் நகல்*


*💲❇️💲விண்ணப்பிக்க கடைசி தேதி:* 


31.10.2020

2 comments:

  1. நாங்க 10 வருசமா இதுக்கு அப்ளை பண்றம் ஒரு வருஷம் கூட ஒரு பையனுக்கும் பணம் கிடைக்கல அப்புறம் என்ன இதுக்கு இந்த விளம்பரம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி