2010 & 2011- களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2020

2010 & 2011- களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!

 


2010 & 2011-களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்கள் திமுக தேர்தல் அறிக்கைக்காக அனுப்பியுள்ள வேண்டுகோள்.திமுக தேர்தல் அறிக்கைக்காக...- கலைஞர் ஐயாவின் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்ததால், தற்போதைய அதிமுக அரசால் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமிழக வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டுள்ள 11000 குடும்பங்கள் சார்பில் இந்த மனு.


Teachers job Request Letter ( pdf )  - Download here

9 comments:

 1. அய்யா.... நானும் சான்றிதழ் சசரிபார்ப்ப்பு பணி முடித்தவன்.... Contact No.Pls

  ReplyDelete
  Replies
  1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/HbM8U0KDYfHAtrVdiPnnqn

   தமிழகம் முழுவதும்
   கடந்த 2010/2011/2012 ஆம் வருடங்களில் 5:1 என்ற அடிப்படையில், TRB SENIORITY & வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை மூலமாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்து ஆசிரியப் பணி கிடைக்காதவர்கள் இந்த Link முலம் தயவுசெய்து இணையவும்.

   Delete
 2. Replies
  1. சார் நல்லா இருக்கீங்களா???😁😁😁😜😁😜😁😜😜😜

   Delete
 3. அய்யா.... நானும் சான்றிதழ் சரிபார்ப்ப்பு பணி முடித்தவன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி