2010ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பதிவுமூப்பு ஆசிரியர்கள் - முன்னுரிமை கோரி வேண்டுகோள் - kalviseithi

Oct 1, 2020

2010ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பதிவுமூப்பு ஆசிரியர்கள் - முன்னுரிமை கோரி வேண்டுகோள்

 


ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதலில் தற்போது TET நடைமுறையில் இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனால் கடந்த  2010 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் போது (சரியாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில்) அப்போதைய தமிழக முதல்வர் *டாக்டர் கலைஞர்* அவர்கள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருந்த ஆசிரியப் பணி நாடுநர்களுக்கு 5:1 என்ற விகிதாச்சார ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி 2010 மே, ஜுலை, நவம்பர், டிசம்பர் & 2011 பிப்ரவரி என பல கட்டங்களில் CV எனப்படும் சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன.

பொதுவாக 5:1 என்ற விகிதத்தில் ஒரு பணி நாடுனர் பெயர் வந்தாலே அடுத்தடுத்த CV க்களில் விரைவில் பணி கிடைக்கும் என்ற சூழலில் அப்போதைய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இருந்தன. 

ஆனால் அடுத்தடுத்து மத்திய மாநில ஆட்சி மாற்றங்கள் வந்ததால் இந்த வகை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கனவு முற்றிலும் தகர்ந்தது. தற்போது வயதும் பத்து வருடங்கள் கூடியிருக்கும்பட்சத்தில் அரசு பணி என்பது கானல்நீராகி விடுமோ என்ற அச்சத்திலேயே காத்துக் கொண்டு உள்ளனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில், மீண்டும் *திமுக* ஆட்சியமைத்தால் இந்த வேலைவாய்ப்பக பதிவுமூப்பு வகை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம், விரைவில் *திமுக* தலைமையை சந்தித்து இந்த கோரிக்கையை திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட்டு கடந்து பத்து வருடங்களுக்கு மேலாக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு ஆசிரியர் பணிக்காக காத்துள்ள ஆசிரியர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அதன் மாநிலத்தலைவர்  திரு.இரா.ரவீந்திரன் இன்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

55 comments:

 1. Vanga eallarum vanga 1947 la start planning eallarum vanga.....aprom eathuku marupadium oru exam ....athuku oru board ....orea exam oru time vachi oru 50 varusathuku ungala mattum pottutea irukalam ....athuku aprom padichi degree complete pannavanga degree ah sellathu nu arivichidalam.....

  ReplyDelete
 2. 2013 ipo athukum mela.....Vera leaval

  ReplyDelete
 3. இதைவிட மோசமான நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினவங்க நிலை... என்னத்த சொல்ல....😞😞😞

  ReplyDelete
  Replies
  1. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

   Delete
  2. மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் .பாண்டிச்சேரி முறையை பின்பற்ற வேண்டும்

   Delete
  3. 2013ல்TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும்.

   Delete
 4. 2013 ல தேர்ச்சி பெற்றவர்களின் நிலை 😢😢😢😢😢😢😢😢😢

  ReplyDelete
  Replies
  1. Innum intha government i nambaringa.... Already 13 batch ku 15000 posting pottachi.... So remaining vacant places 17 19 batch ku thaan....

   Delete
  2. ஆமா முதல்வர் உன்ன கூப்டு சொன்னாரு... 😀😀😀

   Delete
  3. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

   Delete
 5. அன்று கலைஞர் நினைதிருந்தால் 15000ஆசிரியர்களை நியமனம் செய்திருக்கலாம்.அடுத்து நம்ம ஆட்சி தான் வரும் எனவே பணியிடங்கள் உடனடியாக நிரப்பவேண்டாம்.ஊதியம் மிச்சம் ஆகும் என்ற எண்ணத்தில் அந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 8000 (pg+bt)ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நியமனம் செய்தது.ஆனால் நிலமை தலை கீழாக மாறியது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆறு மாதத்தில் 18000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படன.இப்பணியிடங்கள் அனைத்தும் திமுக ஆட்சியிலேயே காலியாக உள்ள பணியிடங்கள் தான். ஏன் இந்த பணியிடங்கள் கலைஞரே சீனியாரிட்டி படி அவரது ஆட்சியிலேயே நிரம்பியிருக்கலாம்.ஏன் செய்யவில்லை.

  ReplyDelete
 6. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பில்ல ராஜா....

   Delete
  2. பணி பெறுவது உறுதி 2013 நலச்சங்கத்தை நம்பியவர்கள் பணி பெறுவது உறுதி

   2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

   Delete
 7. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

  ReplyDelete
 8. நமக்கு வேலை வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் பணியிடங்களை நிரப்பாமல் தள்ளி போட்டால் ஊதியம் மிச்சம் ஆகும் அதை வேறு திட்டத்தில் போட்டு கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

  ReplyDelete
 9. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

  ReplyDelete
 10. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பே இல்லை. போய் வேறு வேலையை பாருங்கள்...

   Delete
  2. 2013ல்TET தேர்ச்சி பெற்று 2013 நலச்சங்கத்தில் உள்ள 1000 நபர்களுக்கு பணி பெற்றுத்தருவதற்காக 2013 நலச்சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது

   Delete
  3. சரி நீங்கள் போராடுங்கள்... அதற்க்காக ஒரே செய்தியை இத்தனைமுறை பகிர வேண்டுமா?

   Delete
 11. Ivarkal yarukkum ethayum seiyamattarkal. Atchiyai pidipathu muttum than avarkalin kurimol

  ReplyDelete
 12. 2013 நலசங்கம் காசு வாங்கிட்டு ஏமாற்றிவிடுவார்கள்....யாரும் நம்ப வேண்டாம்

  ReplyDelete
 13. 2013ல் 1000 நபர்கள் மட்டுமே என்றால்
  மீதி நபர்களை நீங்கள்
  பயன்படுத்தி அதன் மூலமாக பயன் பெருகின்ற
  நீங்கள் சுயநல த்தின்...உச்சம்

  சுயமாக சிந்தனை செய்ங்கள்
  1.எப்படி
  2013
  மட்டுமே பணிநியமனம் நடக்கும்.

  2.2013ல் மிகவும் அதிக witeage
  உள்ள மிக சொர்ப்ப அளவில் தான்
  நியமனம் நடக்கும் என்றாலும்...
  மற்றவர்கள் நிலமை....

  3.மற்ற மதிப்பெண் குறைந்த வர்களின்
  நிலை ...

  4.2013 சங்கத்தில் உறுப்பினர் அல்ல ாாத waiteage அதிகமாக உள்ள னர்
  Example வெளிநாடு மற்றும் வெளிஊர்
  உள்ள வர்கள...

  ReplyDelete
 14. ஆகமெத்தத்தில் 2013 சங்கம் புஷ்வானம்
  சங்கத்தை நம்பினால் வாழ்க்கை close.... Time ... weast

  ReplyDelete
 15. டி. என். பி.எஸ்.சி. பெஸ்ட்
  டி. ஆர். பி. ஒஸ்ட்

  ReplyDelete
 16. கண்டிப்பாக 2013 இல் TET முடித்தவர்களுக்கு மட்டுமே வேலை போடுவார்கள் என்று யாரேனும் பணம் கேட்டால் தயவுசெய்து கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள்... அது ஒரு தகுதித்தேர்வு மட்டுமே.. குறிப்பிட்ட வருடத்தில் முடித்தவர்களை தான் பணியில் அமர்த்த வேண்டும் என்று எந்த ஒரு விதியும் இல்லை.. சான்றிதழ் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டுமானால் நீங்கள் போராடலாம் அது சாத்தியமே..

  ReplyDelete
  Replies
  1. தருமபுரியில் போராட்டம் செய்த
   TET 2013 இலட்சிய ஆசிரியர்கள் கைது

   Delete
 17. Neenga sonnadhu than correct.

  ReplyDelete
 18. Idha dhan oru naal na comments la sonna kalvi seithi kula vandha useful news irukum nu open pana yela news ku kilayum yenaku post poduga nu 2013 batch adha vita part time teachers nu oru group illa theriyama kekara ungaluku vera Vela illaya sari onnu kekara 2013 tet pass panavagala 2017 and 2019 tet yeludha venam nu govt soilalaye ye nega yeludhi pass panirudha ipo validity irukum posting kekaradhulayum oru logic iruku sari inonu 2013 la tet la yedho luck la pass panitu ipo vandhu na knowledge la pass pana kasta patanu kadha vidradhu knowledge irudha 100 exam vachalum pass pananum adha real knowledge aparam idhala kuda ok onnumey panama oru thanda ma oru post part time teachers negala job conform pani keka yena rules iruku ipo 2010 ipo yosicha Na soinadhu thappu illa ungala vida 100 madangu thiramaiyum knowledge Iruka person la private la mnc la work pani kudupatha run pandraga ungala madhiri govt kita kenjitu illa nu na comments pota idhu sila adhimethavigal comments potrukiga adhuku na soinadhula unmainu soilaradhu pola ipo oru group kelambiruku.

  ReplyDelete
 19. Tallent irukaravangalukku kandippa job kidaikkum. Nan 2017,2019 rendu time tetla pass. Ini tetla niraiya mark edukuravangalukku than job na lum na padikka ready. Ponadhai vittutu ini nadakka poradha yosinga. Pazhaiya book la irukaradha vida 20 madangu visayam ippo new book la irukku. Adhai paduchutu velaiku poradha parunga. 2013 la tet exam romba easy. Ippo irukura book la pass pannunga parkalam. 2013 la 120 eduthavanga kooda ippo tet vacha 82 eduka mattanga.

  ReplyDelete
 20. அய்யா நானும் 2010 ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு... பணி நியமனம் கிடைக்கப்பெறாமல் பத்து வருடங்கள் கடந்து விட்டன... நீதிமன்றம் நாடியும் வழி பிறக்கவில்லை... திமுக ஆட்சி அமையில் பட்சத்தில் நமது கோரிக்கையை முன் வைப்போம்... நன்றி

  ReplyDelete
  Replies
  1. brother, I am also affected person. Before TET, I have completed certificateverification through TRB.

   Delete
  2. உங்களின் சுயநலத்துக்கு திமுக வரனுமா? நாடு நாசமானாலும் பரவால்ல உமக்கு வாத்தியார் வேல வேணும் போங்கய்யா

   Delete
  3. இந்த ஆட்சியில் செல்வம் அனைவரிடமும் கொழிக்குது பாருங்க...காமடி பன்றிங்க வேலையில்லா திண்டாட்டம் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்....

   Delete
  4. சுயநலம் இல்ல எங்களின் உரிமை நியத்த கேட்கிறோம்.

   Delete
 21. 2010 சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களை கலைஞரே பணியமர்தியிருக்கலாம் அப்போது 20000 பணியிடங்கள் காலியாக இருந்தது. ஆனால் வெறும் 3500 பணியிடங்களை மட்டுமே திரும்பினார்கள்.ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் ஜெயலலிதா tet தேர்வு மூலம் சுமார் 20000 பணியிடங்களை நிரப்பினர்.

  ReplyDelete
  Replies
  1. இன்று வந்த உங்களுக்கு உடனே பணி வேண்டு ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து காத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு பணி வேண்டாம் என்று நினைக்கிறீர்கள் இது ஞாயமா

   Delete
 22. ஆமா நிரப்பினாங்க... இது வரைக்கும் 2012 ல் பணி நியமனம் பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிடவில்லை அதில் எத்தனை ஊழல்... அந்த அம்மாவாலதான் நாங்க நாசமா போனோம்.... weightage கொண்டு வந்து எங்கும் ஊழல் எதிலும் ஊழல்... employment சீனீயாரட்டி வைத்து பணி நியமனம் செய்திருந்தால் அனைவருக்கும் பணி கிடைத்திருக்கும்...அந்த அம்மாவுக்கு ஏழைகளின் கஷ்டம் கண்ணுக்கு தெரிந்ததே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. திறமைக்குத்தான் வேலை....ஏழை னு லாம் வேலை கேட்டா என்ன அர்த்தம்....நான் ஏழை எனக்கு பாடம் நடத்த தெரியாது என்பாய்

   Delete
  2. எப்படி வகுப்பு வேண்டும் என்று தெரியாமால் வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்....கடம் அடிச்சி மார்க் வாங்குறது திறமை இல்லை...பணி அனுபவத்திற்கு weightage மார்க்,வைத்திருக்க வேண்டும்... ஏழை என்றால் பாடம் நடத்த தெரியாத....பணம் படைத்தவன் எதையும் சாதிக்கிறான்

   Delete
  3. எப்படி வகுப்பு வேண்டும் என்று தெரியாமால் வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்....கடம் அடிச்சி மார்க் வாங்குறது திறமை இல்லை...பணி அனுபவத்திற்கு weightage மார்க்,வைத்திருக்க வேண்டும்... ஏழை என்றால் பாடம் நடத்த தெரியாத....பணம் படைத்தவன் எதையும் சாதிக்கிறான்

   Delete
 23. Hi frnds good news for 2013 batch paper 1 ku 1200 posting than pottanga. So avnagaluku preference kudukratha trb la irunthu news vanthatha solranga.

  ReplyDelete
  Replies
  1. Nooooooooo. Udane 2017 batch naanga case poduvom. Posting poda vidaveee maatom.... Mind it.

   Delete
 24. Hello admin ithu oru news ah? Seniority na apram yen tet vaikanum

  ReplyDelete
 25. 2017 and 2019 innum 7 years wait pannalum ungaluku kidaikathu. Because 2013 ku sep 2021 varaikum certificate validity iruku. Athukulla dmk vanthurum.so 2013 ku pottu than ungala pathi yosikanum. Already stalin 2013 ku favor ah than pesirukaru...

  ReplyDelete
 26. Admin sir, pls give the contact details of pathivu mooppu aasiriyar sangam ,( especially state president R.Ravindran.or any other member )

  ReplyDelete
 27. Tet pass with seniority correct

  ReplyDelete
 28. Iam also affected person.i would like seniority

  ReplyDelete
 29. Tet pass with seniority correct

  ReplyDelete
 30. 2013 TET paper1 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துவிட்டு காத்திருக்கிறேன். எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. சங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பணி நியமனம் கிடைக்கும் என்றால் என்னை போன்றவர்கள் நிலை என்ன ???

  ReplyDelete
 31. I am waiting for 2010 verification seniority . since I also affected past 10 years

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி