2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! - kalviseithi

Oct 28, 2020

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

 GO NO : 554 , 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிப்பு:2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன.

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் “ விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ ஞாயிற்றுக் கிழமைகளுடன் ” பின்வரும் நாட்களும் , 2021 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.


2021 Public Holidays GO 554 - Download here...1 comment:

  1. GO. 696 24.7 1987
    Govt lr no 38469 23.4.90
    Go. Ms. 217 2011 higher education dept.
    இந்த அரசாணைகள் கிடைத்தால் பதிவிடுங்களேன். அவசியம் மற்றும் அவசரம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி