தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2020

தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்!

 


ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும்  உடற்கல்வி ஆசிரியர்கள்.


அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத்திட கோரிக்கை.


Puthiyathalaimurai Video Link 



13 comments:

  1. எத்தனை முறைதான் செய்திகளில் போட்டாலும் neenga பணி நியமனம் செய்ய போரது இல்லை,,,,,,கேட்டால் வழக்கு,,,,கொரனோ அப்படி தான் சொல்லுவார்கள்

    ReplyDelete
  2. Sengottaiyan sports minister aparam PET posting sports department la oru posting Kuda podala

    ReplyDelete
    Replies
    1. Entha loose paya magan oru postingum podala dubakkoor minister

      Delete
  3. Sengottaiyan sports minister aparam PET posting sports department la oru posting Kuda podala

    ReplyDelete
  4. Pavam oru pakkam ,,,,pazhi oru pakkam

    ReplyDelete
  5. MGR க்கு பிறகு,
    திமுக, ஆட்சியில் தான்,
    அதிகமாக,
    ஆசிரியர்கள் நியமனம்,
    நடைபெற்றது,
    அதிலும் ஒரு அரசு,
    ஊழியர் கூட பழிவாங்கப்பட்ட,
    பணி நீக்கம் செய்ய படவில்லை,
    ....ஆனால் இந்த நன்றியை,
    அந்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,
    மறந்த காரணத்தால்,
    இன்று அனுபவிக்கிறார்கள்...

    ReplyDelete
  6. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete
    Replies
    1. பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்கள் அனைவரின் மன உளைச்சலும் இப்படி தான் உள்ளது,,,,சகோதர சகோதரிகளே நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்,,,,,இத்தனை நாட்கள் கால தாமதம் ஆனாலும் அவை நமக்கு நன்மையாக முடியட்டும்,,,,,,நம் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் அனுபவித்து கஷ்டத்தை உணர செய்வார்(கடவுள்),,,,,அப்போது நம் கஷ்டம் புரியும்,,,,

      Delete
  7. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete
  8. ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் நண்பர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த ஆளும் அரசான அஇஅதிமுக க்கு மட்டும் வாக்களிக்க கூடாது.... இவர்களை கூண்டோடு அரசியலை விட்டு துரத்த வேண்டும்... சிந்தித்து வாக்களிங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  9. ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர வேண்டும்...
    663 x 3ஆண்டுகள் x 1கோடி = 1989 கோடி சிம்பிள் யா....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி