அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி! - kalviseithi

Oct 16, 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி!

 


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்

7 comments:

 1. நீதி அரசர்களில் சிறந்தவர்.
  💐👌

  ReplyDelete
 2. இந்த நூற்றாண்டின் சிறந்த நீதிபதிகளில் நீதியரசர் கிருபாகரன ஐயா அவர்களும் ஒருவர். வாழ்த்துகள் sir.

  ReplyDelete
 3. தமிழர்களுக்கு பாதிப்பாக இருந்தால் ஆளுனரும் உச்ச நீதிமன்றமும் உடனடியாக முடிவெடுப்பார்கள்.மற்றபடி?

  ReplyDelete
 4. Ivar kadavulukku ramanan avar.

  ReplyDelete
 5. Neethisariyagairundha.Alunarilla.yarallumthaadukkamudiyathu.

  ReplyDelete
 6. ஒரு நீதிபதி யால் கண்ணீர் தான் விடமுடியும் என்றால் இன்னும் நீதிபதியை தாண்டி அதிகாரம் இருக்கிறதா?. இது நாட்டுக்கு ஆபத்து என்பது என் கருத்து.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி