ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - kalviseithi

Oct 16, 2020

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

* கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு.


* சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள் முடிந்தவுடன் கலந்தாய்வு


* 40% பாடங்கள் குறைப்புபள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு அட்டை உள்ளிட்ட நலத்திட்டஉதவிகளை வழங்கிய பின் அவர்செய்தியாளர்களிடம் கூறியது:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர்ஒப்புதல் வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருதீர்ப்பும், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டன. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள் முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாகஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அந்த குழுஅளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்றார்.

23 comments:

 1. வழக்கு முடியாமலா

  ReplyDelete
 2. இன்று தான் இறுதி நிலையில் வழக்கு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாசிரியர் வழக்கு அல்லது கலந்தாய்வு வழக்கு

   Delete
 3. Special teacher PET 2012 iruthu valakuthada

  ReplyDelete
 4. எத்தனை வழக்குகள் நடக்கட்டுமே சூரியன் வந்தால்தான் நமக்கான கிழக்கு உதிக்கும்

  ReplyDelete
 5. Pg cs ku posting semmma tharmAm velum

  ReplyDelete
 6. சிறப்பாசிரியர் உடற்கல்விக்கான வழக்குகள் முடிந்து 8 மாதங்கள் ஆகின்றன.. இன்றளவும் ஒரு முன்னெடுப்பும் இல்லை. தேர்வு எழுதி 3 வருடங்கள் கடந்துவிட்டன.. TRB இன் மெத்தனத்தால் எத்தனை குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.. கொரோனாவை காரணம் காட்டி இன்னும் எத்தனை காலம் தான் கடக்க முடியும்.. இனியும் காலம் கடத்தாமல் விரைவில் பணிநியமன ஆணையை வழங்கிடு...

  ReplyDelete
  Replies
  1. நம்ம வாழ்க்கை ல விளையாடியவர்க்கு நிச்சயம் தண்டனையை தருவார் கடவுள்

   Delete
  2. Korana vandudhan saavanunga

   Delete
  3. அதுக்கும் மேல

   Delete
 7. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை

  ReplyDelete
 8. Part time teacher naa ..nanum govt employee engaluku EA idam matram illa plz solunga

  ReplyDelete
  Replies
  1. Neenga government Teacher ah? Yaar sonnathu? Unga salary Enna?

   Delete
  2. Korna time kuda engaluku salary undu da..vennai thivati.. ellarumay poratam nu poitanga appo na ga tha kumutai scl ku poai job parthom...Ada kumutai Naga work pandrdhu govt scl tha...salary tharadhu govt tha...Naga munerana ungaluku Enna da eriyudhu ...neegala mansa jenmam da naigala...unnoda pondati paru da aduthava pondati EA da parkaringa....ini part time teachers pathi thapa pesurava mama tha...parpom yaru nu parpom ...( My own comments thavaraga irrudhal delete panninaklam..naa porupu aga Mata karuthu sudhadhira)

   Delete
 9. Pg trb chemistry counciling when

  ReplyDelete
 10. Special teacher P.E.T teachers case Enna status irrukku ippo.yaarukkaavadhu theriyuma pls sollunga sir thank you

  ReplyDelete
 11. 40% பாடத்திட்டம் குறைத்த விவரம் விடாமல்,சும்மா அரைத்த மாவே அரைத்து கொண்டிரு ஐயா, உங்களை போன்ற மோசமான கல்வி அமைச்சரை நான் பார்த்ததில்லை....

  ReplyDelete
 12. கல்வி துறைக்கு நீர் அமைச்சர் ஆனது போன ஜென்மத்தில் நாங்கள் செய்த பாவம் போல...

  ReplyDelete
 13. Special teacher P.E.T teachers case Enna status irrukku ippo.yaarukkaavadhu theriyuma pls sollunga sir thank you

  ReplyDelete
  Replies
  1. Muthalil case irukkaannu sollunga?

   Delete
  2. But Education minister case irrukku,case mudichathu counselling irrukkumnu paper news solli irrukkaaru sir

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி