- ⭕ E Books ( all std )
- ⭕ LESSON PLAN
- ⭕ IMPORTANT FORMS
- ⭕ Guide (ALL STD)
- ⭕ PRIMARY STUDY MATERIALS (NEW)
- ⭕ UPPER PRIMARY ( 6 - 9)
- ⭕ 10 STUDY MATERIALS
- ⭕ 11 STUDY MATERIALS
- ⭕ 12 STUDY MATERIALS

Oct 2, 2020
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து, சுமார் 11 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
டேய் பொட்ட உன்ன கண்டா செருப்புல அடிக்கும் னு தொனுதடா. மொத்தமே பொய்.பித்தலாட்டம். விரைவில் உனக்கு செருப்படி ஸ்டாலின் கிட்ட. உன்ன பொல் கல்வி அமைச்சர் யாருமே இல்லடா பொட்ட
ReplyDeleteYellarukum irukara kovamtha
DeleteUngalin kovam yellarkum ullathu
Deleteதருமபுரியில் போராட்டம் செய்த
ReplyDeleteTET 2013 இலட்சிய ஆசிரியர்கள் கைது
தருமபுரியில் போராட்டம் செய்த
ReplyDeleteTET 2013 இலட்சிய ஆசிரியர்கள் கைது
தருமபுரியில் போராட்டம் செய்த
ReplyDeleteTET 2013 இலட்சிய ஆசிரியர்கள் கைது
You are worst
ReplyDeleteMinister.
Sudalai
ReplyDeleteஇவண் ஒரு டூபாகூர்
ReplyDeleteகல்விச் செய்தி நண்பரே.. தினந்தினம் முரண்பாடான செய்திகளை கல்வி அமைச்சர் கூறுகிறார்..ஆனால் அதை நீங்கள் அடிக்கடி போட்டு அனைவரையும் மன உலைச்சலை ஏற்படுத்துகீறிர்கள்..
ReplyDeleteWorthless Minister...
ReplyDeleteஉம்ம கூட உள்ள அதிகாரிகள் நெலம ரொம்ப கஷ்டம்
ReplyDelete