பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்பின்பே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 60 % பாடங்கள் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது, அதில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இவன் தலைமையிலா ஆலோசனை. விளங்கிடும்.
ReplyDeleteதற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை... போடா பாடு....
ReplyDeleteஅய்யா பத்து ஆண்டாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியருக்கு முதலில் ஒரு வழி சொல்லுங்க
ReplyDeleteஇவனை கொல்ல திட்டம் தீட்டுகிறது ஒரு கூட்டம் விரைவில் நல்லது நடக்கும் வருங்கால அமைசர்களுக்கு ஒரு பாடமா இருக்கும்
ReplyDeleteஇவனை கொல்ல திட்டம் தீட்டுகிறது ஒரு கூட்டம் விரைவில் நல்லது நடக்கும் வருங்கால அமைசர்களுக்கு ஒரு பாடமா இருக்கும்
ReplyDeleteதேர்தல் ஆதாயத்திற்காக, மாணவர்களின் வாழ்க்கையிலும் தனியார்பள்ளி ஆசிரியர்கள் வயிற்றிலும் அடிக்கிறது இந்த அரசு...ஒன்றை மட்டும் ஞாபகம் வையுங்கள் , மாணவர்களுக்கும் உங்களுக்கும் எங்களால் பாடம் கற்றுக்கொடுக்கப்படும். அந்தநாள் விரைவில் வரும்
ReplyDeleteSuper
DeleteSemma
DeleteSuper jeeva
ReplyDeleteTrb எப்ப செங்கோட்ட
ReplyDeleteTrb எப்ப செங்கோட்ட
ReplyDeleteTrb exam conduct but you give teaching experience mark then employment seniority mark total 7 marks. U please dont cancel that g.o.
ReplyDeleteஇவண் பிரைவேட் SCHOOLக்கு தொடர் அங்கீகாரமாம் ,இவன் எப்படி அரசு பள்ளிய முன்னேற்ற போரான்
ReplyDeletePosting. போட போரான் வாய்ல வடை சுடுவான்.
செம்ம
Delete