பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 


தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது. 


அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினா


 பணியிடங்களை நிரப்பும்போது பலர் நீதிமன்றங்களை நாடுவதால் நியமனங்கள் தாமதமாகிறது  என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.


இதில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பணிகளை, நாடே வியக்கும் வகையில் நிறைவேற்றி வருகிறார்கள்.


ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் நல்ல சூழலால் தொழில் முதலிட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. 


இயற்கை கூட குறிப்பிட்ட காலத்தில் மழையைப் பெய்து டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தி அதிகரிக்க வழிவகையாக அமைந்துள்ளது. முதல்வரின் காலம் பொற்காலமாக அமைந்திருக்கிறது.


கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற இருக்கிறது. 7,500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கும், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்குவதற்கும், 8027 பள்ளிகளுக்கு அட்டல் டிக்கரிங் லேப் வழங்குவதற்கும் தயாராக உள்ளது.

32 comments:

  1. Beo results when will come if anyone knows please tell

    ReplyDelete
  2. பணியிடங்கள் எங்க போட்டீங்க தாமதமாக/நாளுக்கு ஒரு அறிக்கை விடுறீங்க அவ்வளவுதான். இது எங்களுக்கு பழகிப்போச்சு ஸ்ஸ்ப்பபா.

    ReplyDelete
  3. வாயை வைத்து சும்மா இருக்க முடியுமா?

    ReplyDelete
  4. வருகிற சட்ட மன்ற தேர்தலுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் பணி நியமனம் பண்ண வில்லையானால் உன் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா உண்டு

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  5. வருகிற சட்ட மன்ற தேர்தலுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் பணி நியமனம் பண்ண வில்லையானால் உன் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா உண்டு

    ReplyDelete
  6. நீதிமன்றம் கூறியும் நீங்க பணி நியமனம் பண்ணாததால நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடக்குதே அது உங்கள் காதுக்கு வரவில்லையா mr மினிஸ்டர். (சும்மா ஏதாவது சப்ப காரணம் சொல்லாதீங்க mr மினிஸ்டர்)

    ReplyDelete
  7. சும்மா வழக்கு போடுகிறோம் என்று எங்களை குறை கூறாதீர்.தாங்கள் சரியான முறையில் பணி நியமனம் செய்திருந்தால் ஏன் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்?

    ReplyDelete
  8. Part time teachers ku help panuga

    ReplyDelete
  9. Getting money for posting so its not follow currect norms illical sellection list afected canditate going to the court its rule all mister speek froud

    ReplyDelete
  10. ஐயா அவர்களை தப்பா பேசாதீங்க.... உடனே ஒருவன் mail I'd collect பண்ணி ஐயா விடம் புகார் அளித்து விடுவான்...

    ReplyDelete
  11. Replies
    1. Rajesh Neenga exam ku continuous ah prepare pannunga. Yaaar solrathaium kekathinga. Conform Pgtrb callfer irukku election ku munnadi...

      Delete
    2. செல்லிட்டாாில்ல.....நாளையே வந்துடும்..... ஒ௫தேர்வேஇன்னும் முடியல ௮திலும் பல வழக்குகள் இ௫க்கு...

      Delete
    3. Rajesh sir study well kandipa pg trb undu. Nan 2017 examku 2 yr prepare panen so padinga. All the best

      Delete
    4. Friends Don't waste u r mony

      Delete
  12. 8 வது படிச்சிட்டு நீ minister ah இருக்குற?டெட்ல பாஸ் பன்னிட்டு நாங்க என்ன மயிருக்குடா கூலியா இருக்கனும் படவா!

    ReplyDelete
  13. இவன் பேச்ச இன்னுமா நம்பனும் உலகத்தில் 1 நெம்பர் டுபாக்கூர் எதாவது வேலைய பாப்போம்.

    ReplyDelete
  14. Ethanai exam elutharadu, ellam waste, nammala muttal akuranga

    ReplyDelete
  15. ஆமா இல்லாட்டினா மட்டும் பணிநியமனம் வழங்கிட்டு தான் வேற வேலய பாப்பாரு. சொரி புடிச்ச மொன்ன நாயி
    உங்களுக்கு முதல்ல தேர்வு வைக்கனும்டா.

    சத்தியமா 2017,19 Tet pass பண்ணவங்களோட பாவம் உன்னயும் உன் குடும்பத்தையும் உன் கட்சியயும் சும்மா விடாதுடா.

    ReplyDelete
  16. Students voda life part time teachers kaila tha irruku

    ReplyDelete
  17. ஏன் வழக்கு போடுகிறார்கள். நீதி மன்ற உத்தரவுகளை மதிக்காத துறைகளில் முதன்மையாக கல்வித்துறை‌ இருந்து வருவதை சரி செய்து விடவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி