TNPSC - 4 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. - kalviseithi

Oct 16, 2020

TNPSC - 4 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 


பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

9 comments:

  1. PG-TRB CHEMISTRY நிலவரம் பற்றி அறிந்தவர்கள் தயவு செய்து பதிவிடுங்கள் நண்பர்களே! Last time exam write pannina yella subject kum posting pottuttanga. But chemistry ku innum podamaleyea irukkanga.

    ReplyDelete
  2. Appadiyae gangman posting poda sollunga

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பாட்டில் இருக்க இல்ல அதிகாரியெல்லாம் V R S வாங்கிகிட்டு போய்ட்டாங்களா. ஒரு வேலையும் நடக்குறமாரி தெரியலையே.

    ReplyDelete
  4. ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பாட்டில் இருக்க இல்ல அதிகாரியெல்லாம் V R S வாங்கிகிட்டு போய்ட்டாங்களா. ஒரு வேலையும் நடக்குறமாரி தெரியலையே.

    ReplyDelete
  5. TNPSC இயங்கி கொண்டு இருக்கையில் TRB இயங்காமல் இருப்பது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் வழக்கு இருக்கிறது என்று சொல் ஸ்ரீ

      Delete
  6. Neenga eppo exam vaikkaporinga
    Eppo results vida poringane.....theriyamatudhu......pongada.......neengalum unga resultum
    Padichavangala use panni panam sambathikkiringa...... politics pandringa......BEO nu or exam ezhudhuno......andha results enna achene theriyala.......

    ReplyDelete
  7. Neenga eppo exam vaikkaporinga
    Eppo results vida poringane.....theriyamatudhu......pongada.......neengalum unga resultum
    Padichavangala use panni panam sambathikkiringa...... politics pandringa......BEO nu or exam ezhudhuno......andha results enna achene theriyala.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி