பள்ளிகள் இப்போதைக்கு திறப்பு இல்லை - நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான். - kalviseithi

Oct 26, 2020

பள்ளிகள் இப்போதைக்கு திறப்பு இல்லை - நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான்.

 

அரையாண்டு தேர்வு ? குறைந்த பாடகளை 10 நாளில் அறிவிக்க தமிழக அரசு முடிவு - இப்போதைக்கு திறப்பு இல்லை.நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான் - பத்திரிகை செய்தி
9 comments:

 1. Super உங்கள் ஆட்சியில் இதை தான் எதிர் பார்த்தோம் sorry இதை சொல்வதற்கு கையால ஆகாத அரசு நிறைய மக்கள் இந்த தளத்தில் இருக்கிறீர்கள் மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் இது நல்ல அரசா?. எதையாவது சிறப்பு மிகுந்து சொல்லி இருக்காங்களா?.

  ReplyDelete
  Replies
  1. 57 வயது வரை பி.எட் படிக்கலாம் என்ற அரசாணையைக் கொண்டுவந்து அனைவரையும் இருக்கக்கூடிய சொத்தை விற்று படிக்கவைத்து பி.எட் கல்லூரிகளை வாழ வைத்ததும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதை நிர்ணயித்து தகுதி இல்லை, வேலை இல்லை என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதிற்குப் பிறகு பணித்திறன் குறைகிறது என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 58 வயதை 59 வயதாக உயர்த்தி ஓய்வு பெறுவதை தள்ளி வைத்ததும் இவர்கள் தான்.

   Delete
 2. கல்வி துறைக்கு வந்த சோதனை நீர் அமைச்சரானது. அம்மாவிடம் இருந்து எப்படி வேலை பார்த்தீர்? கொடுமை

  ReplyDelete
 3. 10,11,12 மாணவர்களுக்கு இனிதான் உண்மையான கெட்ட காலம்... உங்களையும் போக விடமாட்டார்கள், அவர்களும் எதுவும் செய்யமாட்டார்கள்.

  ReplyDelete
 4. இனிமேல் வரும் காலங்களில் சிறந்த கல்வியறிவு பெற்றவர்கள் என்பது ஒரு கனவு.நடுத்தர மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு.

  ReplyDelete
 5. என்னைப் போன்ற பல ஆயிரக் கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையைப் பற்றி எட்டு மாத காலத்தில் என்றாவது ஒரு நாள் சிந்தித்ததுண்டா கல்வி அமைச்சரே... நாங்கள் பட்டுக் கொண்டிருக்கும் துயரம் சொல்ல இயலாது... எங்கள் வாழ்வை அழித்து அதில் உற்சாகம் காணும் கேடு கெட்ட ஆட்சியாளர்களை... எங்களின் வயிற்றெரிச்சல் , எங்கள் குழந்தைகளின் குமுறல்கள் உங்களை சும்மா விடாது... எங்களைப் போன்றதொரு கஷ்டமான நிலைமை உங்களுக்கும் வராமல் போயிடாது...உங்களுக்கும் நிலைமை வரும்... வர வேண்டும் கடவுளே...

  ReplyDelete
 6. 57 வயது வரை பி.எட் படிக்கலாம் என்ற அரசாணையைக் கொண்டுவந்து அனைவரையும் இருக்கக்கூடிய சொத்தை விற்று படிக்கவைத்து பி.எட் கல்லூரிகளை வாழ வைத்ததும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதை நிர்ணயித்து தகுதி இல்லை, வேலை இல்லை என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 40 வயதிற்குப் பிறகு பணித்திறன் குறைகிறது என்பதும் இவர்களின் ஆட்சியில் தான். 58 வயதை 59 வயதாக உயர்த்தி ஓய்வு பெறுவதை தள்ளி வைத்ததும் இவர்கள் தான்.

  ReplyDelete
 7. விரைவில் நல்ல செய்தி வரும். மகிழ்ச்சியான செய்தி வரும் என்றே வடை நிறைய சுட்டு சுட்டு கடைசியில் மாணவர்கள், படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்கு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரையும் நடுத் தெருவில் நிற்க வைத்ததுதான் மிச்சம்.

  ReplyDelete
 8. Paavam aasiriyarkalal 40 vayathileye manavarkalin Nalan kakka mudiyatha pothu 60 vayathil intha arasiyal thalaivarkalal eppadi ottu motha Tamil makkalin Nalan kakka mudium. Enave ivarkal election il nirpatharku vayathu utchavarambu 35 aga nirnayam seyya vendum.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி