மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் - CEO அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2020

மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் - CEO அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிர்ச்சி!



மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 02 ஆம் தேதி அவரது நாடமாக கொண்ட்டும் வகையில் NCERT- சார்பாக கீழ்க்கண்ட விவரங்கள் சார்பாக புதிர் போட்டி நடக்க இருப்பதால் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பு மாணவர்களை இப்புதிர் போட்டியில் Online யில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட CEO சுற்றறிக்கையில் போட்டியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இல்லாததால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி