CPS உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data centre வெளியீடு. - kalviseithi

Oct 3, 2020

CPS உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data centre வெளியீடு.

Government Data Centre - Contributory Pension Scheme - Assigning CPS index numbers to the subscribers - Online Portal hosted for name and date of birth Correction in the CPS index numbers - Regarding.


 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS)உள்ள  ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.


 அவைகளை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளை data centre  வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும்.



The applications ( SI Form ) to obtain CPS Index Numbers to the subscribers are being applied by the DDOS and the Index Numbers are generated through online . After the above process , the subscribers name , date of birth , etc. if any found incorrect , the concerned DDOs will address this Department with the hard fopy of relevant records to rectify the errors . After receiving such correspondence , the requested correction in the CPS subscribers name , date of birth , etc. are being manually rectified by this Department . In this instance , as requested by this Department , the NIC has designed a Online Module to update / rectify the incorrect name , date of birth , etc. if any found in the CPS index numbers by the concerned DDOs itself . The said module has been launched on 27.05.2020 and ready for access by the DDOs . The above mentioned portal address is " www.cps.tn.gov.in " . Hereafter , the DDOs may log in to the given portal and by accessing the " Index Updation " tab found in the home page to update / rectify the incorrect name , date of birth , etc. if any found in the CPS index numbers by them itself.


Hence , I request you all to intimate the above fact to your DDOs concerned to update / rectify the incorrect name , date of birth , etc. if any found in the CPS index numbers by them itself and you are also requested to intimate all the DDOs to ensure that no more correspondence ( HARD COPY will be sent to the this Department ( GDC ) in future in respect of updating / rectifying the subscribers name , date of birth , etc. if any found incorrect in the CPS index numbers.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி