TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆசிரியர் பணி - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2020

TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆசிரியர் பணி - அமைச்சர் செங்கோட்டையன்

 

90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை மற்றும் பள்ளி திறக்க ப்படுவதற்கன வாய்ப்பு தற்போது இல்லை  எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

126 comments:

  1. Replies
    1. Puthiyathalaimurai etho plan panran... Intha question reporter ketirupar athukku minister arasu parisilanai seiiyum nu solirupar.. Avlothan visayam ithukku ethukkuda argument....

      Delete
    2. Fake news.யாரும் நம்பாதீங்க

      Delete
  2. Wel come.இதையாவது உங்க ஆட்சீ முடியறதுக்குள்ள நிறைவேற்ற முடியுமானு பாருங்கள்.இந்த முறையாவது நீங்க சொல்வது நடந்தா உங்க பேர் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் (ஒரு முறையாவது உண்மை பேசியதற்காக)

    ReplyDelete
    Replies
    1. பரிசீலிக்கப்படும் என்று தான் அவர் சொல்லி இருக்கிறார்.posting போடப்படும் என்று சொல்லவில்லை.

      Delete
    2. என்னனு இவன மாதிரி யாரும் பொய் பேச முடியாதுனா

      Delete
  3. Replies
    1. அப்படி எல்லாம் 2013க்கு மட்டும் பணி நியமனம் முடியாது. பொதுவாக 2013,2017,2019 அனைவருக்கும் சேர்த்து பணி நியமனம் செய்வார்கள்.

      Delete
  4. Nalaike itha mathi vera news varum wait and see

    ReplyDelete
  5. It includes 2017 and 2019 Tet batch

    ReplyDelete
    Replies
    1. யோ யோ யோ .....சண்ட போடதீங்கயா 2013 2017 ன்னு

      Delete
    2. 2013,2017,2019இப்படி சண்டை போடுவதை விட்டுட்டு எல்லோரும் ஆசிரியர்கள் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்
      இனிமேல் அடுத்த tet வைத்தார்கள் என்றால் எப்படி posting போடுவீங்கள்
      நாங்கள் exam eluthi pass panna pinnadi puthusa go pottu eanga ellaraiyum muttal akathinga
      Enru namma ellarum onnu serthu puriya vaikanum
      Evanga panam vasulipatharga 500rs application pottu exam eluthi pass panna pinnadi vitha vithamaa mathavanga ellathaiyum nama poruthu kanuma
      Yosithu seyal paduvom
      Thevai illama nammala kulappikitta irukanga
      Ippa above 40 age ku no teacher posting nu
      Ini eanna eanna solluvangalo payamaa iruku

      Delete
  6. Trt exam go potta pinnadi, eppadi above 90 mark mattum job kodukka muttiyum

    ReplyDelete
    Replies
    1. 2013ல மட்டும் certificate verification அப்புறம் G.O மாத்தி வேற ஒரு G.O pottu தகுதி இல்லாதவனுக்கு வேலை கொடுத்தாங்க.

      Delete
    2. நீங்க சொல்வது உண்மை

      Delete
    3. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது பொதுவான தேர்வு. ஆனால் ஆசிரியர் பணிநியமனம் செய்வதற்கு அரசாங்கம் நினைத்தால் திடீரென அரசாணை வெளியிடப்பட்டு எந்த முறையில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்வார்கள்.

      Delete
  7. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். கணவனால் கைவிடபட்டவர்.வயது43 இரண்டு பெண் குழந்தைகள்.எனக்கான வாழ்வாதாரம் இந்த அரசு பணி மட்டுமே.வாழ்வில் ஒளி ஏற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. 2013 la pass panna 2017 2019 la pass panna midiyalaiyaaaa....

      Delete
    2. ஆமா தேர்ச்சி பெற்றதுக்கு என்ன பலன்? 7ஆண்டுகள் வீணானது தான் லாபம்.குடும்பத்த நடுத்தெருவுல விட்டிடலாமா???

      Delete
  8. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். கணவனால் கைவிடபட்டவர்.வயது43 இரண்டு பெண் குழந்தைகள்.எனக்கான வாழ்வாதாரம் இந்த அரசு பணி மட்டுமே.வாழ்வில் ஒளி ஏற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. Mam unga tet ceryogicate photo eduthu anuppavum

      Delete
    2. அனுபலாமே!!! நீங்க posting போடுறிங்களா sir or mam?

      Delete
    3. அனுபலாமே!!! நீங்க posting போடுறிங்களா sir or mam?

      Delete
    4. அனுபலாமே! நீங்க posting போடுறிங்களா?sir or mam

      Delete
    5. Ada pooma..40 thoda expired neenka 43 😭

      Delete
    6. மிக மிக வருத்தம் வருத்தம்தாம்மா

      Delete
    7. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45

      Delete
    8. தங்கள் வருத்தத்திற்கு மிக்க நன்றி சார்

      Delete
    9. தங்கள் வருத்தத்திற்கு மிக்க நன்றி சார்

      Delete
    10. தங்கள் வருத்தத்திற்கு மிக்க நன்றி சார்

      Delete
  9. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். கணவனால் கைவிடபட்டவர்.வயது43 இரண்டு பெண் குழந்தைகள்.எனக்கான வாழ்வாதாரம் இந்த அரசு பணி மட்டுமே.வாழ்வில் ஒளி ஏற்றவும்.

    ReplyDelete
  10. Puthiyathalaimurai etho plan panran... Intha question reporter ketirupar athukku minister arasu parisilanai seiiyum nu solirupar.. Avlothan visayam ithukku ethukkuda argument....

    ReplyDelete
    Replies
    1. இது தான் சரியான உண்மை

      Delete
  11. இது நடக்குமா இல்லை ஆட்சி முடியுமா?

    ReplyDelete
  12. 2013 Tet la 105 mark vangiyum job kidaikkala seven years waste .Ivar sonna varthaigala Thanjavur kalvettula ezhudhi vaikkanum .govt job vendanuttu ippo tailoring work panndren

    ReplyDelete
  13. District Employment seniority padi posting poda vendum(2011-2019)athuku Dmk vanthaal mattumae,varavillai ennil namma teachers padicha life waste agividum.support sun ellarukum govt posting kidaikum.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் தலைகீழ் நின்றாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக சீனியாரிட்டி முறையில் எந்த வேலையும் போடமாட்டாங்க. இது 100% உண்மை. இனிமேல் எல்லா பணி நியமனமும் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் வேலை தான் வேலை போடுவார்கள்.

      Delete
    2. ஆளும் அரசாங்கம் மட்டும்தான் நீங்கள் சொல்வது போல்.MGR மை இதிலாவது பின்பற்றலாம்.அவர் வயது சீனீயாரிட்டி வைத்துதான் பணி நியமனம் செய்தார்.சற்று சிந்தயுங்கள் ஆளும் அரசே! அவர் வழியை இதிலும் பின்பற்றினால் எங்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும்.

      Delete
    3. ஆளும் அரசாங்கம் மட்டும்தான் நீங்கள் சொல்வது போல்.MGR மை இதிலாவது பின்பற்றலாம்.அவர் வயது சீனீயாரிட்டி வைத்துதான் பணி நியமனம் செய்தார்.சற்று சிந்தயுங்கள் ஆளும் அரசே! அவர் வழியை இதிலும் பின்பற்றினால் எங்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும்.

      Delete
  14. Nallathey nadakkum

    ReplyDelete
  15. பணம் வசூல் பன்றாங்க நாசமா போயிருவாங்க

    ReplyDelete
  16. இன்று அமைச்சர் செங்கோட்டையன் வேலூர் (காட்பாடி) இருந்து பேட்டி தந்தார்.அதில் பள்ளி திறப்பதற்கான செய்தியை மட்டும் தான் பேசினார்.மேலே போடப்பட்டுள்ள Tet யை பற்றி அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால் இந்த செய்தியை எப்படி ??????adm

    ReplyDelete
  17. 40 வயதுக்குள் உள்ள 90 மார்க் மேல் உள்ளவாகள்+45 வயது இடஒதுக்கீட்டில் வருபவர்கள் 3500 பேருக்கு மட்டுமே வரும் நவம்பரில் order வீடு தேடிவரும்.

    ReplyDelete
    Replies
    1. கருப்பா இருந்தா போஸ்டிங்கா? இல்ல சிவப்பா இருந்தா போஸ்டிங்கா? அதையும் சேத்து சொல்லுமைய்யா

      Delete
    2. Avlothana innum etirpakkuran unkakittairunthu

      Delete
  18. 40 வயதுக்குள் உள்ள 90 மார்க் மேல் உள்ளவாகள்+45 வயது இடஒதுக்கீட்டில் வருபவர்கள் 3500 பேருக்கு மட்டுமே வரும் நவம்பரில் order வீடு தேடிவரும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா சாமி கிளப்பி விடாதீங்க

      Delete
  19. பொய்யான தகவல்களை பதிவிடாதீர்கள் Mr.Admin

    ReplyDelete
  20. TET, PG TRB போட்டித்தேர்வை நோக்கி 15 இலட்சம் பேர் உள்ளனர் இம்மாத இறுதில் ேதர்வு வர வாய்ப்பு 15 இலட்சம் ஓட்டு இருக்கு அதனால் தேர்வு வர வாய்ப்பு அதிகம்

    ReplyDelete
    Replies
    1. TET pass pannavangalukku entha method la posting poduvanga Sir. TET Mark based or again one exam?

      Delete
    2. ௭ந்த தேர்வும்இப்பேதைக்குவராது

      Delete
  21. 40 age 90 above marks posting podungoooo

    ReplyDelete
    Replies
    1. Appo below 40 ku unga salary i kuduthudunga....

      Delete
  22. போடுடா வெடிய🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺⚠🚧🚚🚓🚑🚚🏧🚉🚄🚀🚚🚋🚄🚅🚅🚅🚅🚉🚋🚚🚒🚑🚧🚧🚒🚤🚓⚠🚚🚀🌵🍀🐛🌻🌺🌹🌹🍁🐳🌹💘💛😪💔❔👿👽⭐❤❓❔👿👽⭐🎶💜💙⭐💓💔❓❔💨💦🌟⭐📩➿💡🔨💡📡➿📫📮🔓📮🚄🚲🚚🚑🚒🚚🚉🚄🚅🚗🚅🚏🏧🚧🚒🚢🚢🚢🚤🚥⚠⛵🚀🚋🚉🚙🚄🚄🚅🚏🎰🌹🌻🌷🌸🍀🌻🌺🌺🌴🙉🙉🐳🍁🍁

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலவெறி...

      Delete
    2. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  23. டுபாக்கூரின் டகால்டி லீலைகள்

    ReplyDelete
  24. Part time teachers ku help panuga

    ReplyDelete
  25. Replies
    1. Amam,82 to pass candidate anaivaruma pathaippu than,mark +seniority,experience,ok

      Delete
  26. Verum peasu mattum than.seiyal onnrum illai. Poi ,2013 tntet passed candidate Naga. Engalluku ramman .thanan..

    ReplyDelete
  27. அய்யா எனக்கு ஒரு உண்மை தெருஞ்சு ஆகணும் சாமி.... கல்வி அமைச்சர் செங்கோட்டை .... நீங்க எப்பவும் இப்படி தானா... இல்ல

    ReplyDelete
  28. இவன் ஒரு கூமுட்டை போடவே மாட்டாங்க

    ReplyDelete
  29. ஆசிரியர் உபரியாக இருக்காங்க சொல்ராரு

    ReplyDelete
  30. இன்னுமா இவர் பேசுவதை நம்புகிறீர்கள்? He is totally unfit for education department.

    ReplyDelete
  31. தண்ணி ல பேசிட்டாரு, காலை ல தெளிவா சொல்லுவாரு gvt job இல்லை, தணியார் பள்ளியில job குடுங்க னு

    ReplyDelete
  32. https://youtu.be/NCwMEkIh1j4 இன்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    ReplyDelete
  33. Weightage all padikapattadu 2013 anaivaruma above 90 mattum alla,

    ReplyDelete
  34. அவன் வாய்க்கு வேலைன்னு பேசுறான் இதைப் போய் நீங்க நம்பி நீ போய் தூங்கு போ எல்லாம்

    ReplyDelete
  35. நியமன தேர்வும் எழுத தயார் தான்...
    அரசை குறை கூறுவது வீண் வாதம்..
    வைத்துக் கொண்டா வஞ்சம் செய்கிறார்கள்.. இல்லை..
    இல்லையென்பதால் தான்..
    லட்சத்தில் சம்பளம்..போக .....வாங்கும் அரசு ஊழியர் ஊழியம் என்பதென்ன என்பர்...நாமும் வேலை கிடைக்கும் வரை தான்.. பிற்பாடு வேலை என்றால் என்ன என்போம்..

    ReplyDelete
  36. Watch puthagasalai for actual news

    ReplyDelete
  37. அதை தான் சொன்னேன் அமைச்சர் டெட் பற்றி பேச வில்லை என்று

    ReplyDelete
  38. 2013.tetpass.83.mark.posting.varumasir.?

    ReplyDelete
  39. பரிசீலனை செய்து,
    அதுக்கும்
    முடிஞ்சா ஒரு குழு அமைத்து,
    அந்த குழுவின்
    அறிக்கையை
    ஒரு
    ஆறு மாசத்தில்
    சொல்ல வேண்டும் என்று
    உத்தரவிடுக,
    விளங்கிடும்,

    ReplyDelete
  40. Sir please see today daily thanthi news paper

    ReplyDelete
  41. பிப்ரவரியில் எண்பதாயிரம் பேருக்கு வேலை இது மூணு நாலு வருஷத்துக்கு முன்ன சொன்னது அடுத்து உபரி ஆசிரியர்கள் இருக்காங்க இப்போதைக்கு நியமனம் இல்லை. நியமன தேர்வு இப்ப மறுபடியும் வெயிட்டேஜ் பாதிக்கப்பட்டவருக்கு வேலைவாய்ப்பு. நாளுக்கு ஒரு அறிக்கை டைம் பாசுக்கு ஒரு அறிக்கை டுபாகூர் அமைச்சரின் டகால்டி அறிக்கைகள் நாளும் தொடர்ந்து இருக்கும். 2021 தேர்தல் வரை. ஆனா ஒண்ணுமே நடக்காது அதுதான் செங்கோட்டையன்.

    ReplyDelete
  42. Dear teachers
    Please see today dinamani news paper page no 8. Yesterday he mentioned that 2013 batch time duration was completed according to central government norms. Further the affected passed candidates can approach central government. It was the news published today in Dinamani. Thank you readers.

    ReplyDelete
  43. I saw TV news of Mr.Sengottaiyan . education minister . there is no speech in 2013 tet passed candidate.

    ReplyDelete
    Replies
    1. Tell me sirs. If there is any news today about 2013 tet passed candidate.

      Delete
  44. பிறப்பு -1 9 7 4
    10th -1 9 8 9
    12th -1 9 9 1
    த‌னியா‌ர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து தேர்வு எழுதும் நேரத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு தேர்வு எழுத முடிய வில்லை. மீண்டும் படிக்க அனுமதி கிடைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து முடித்து 0 5/0 4/2 0 0 4 வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். மாவட்ட சீனியாரிட்டி மாநில சீனியாரிட்டியாக மாறியது. பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தது.
    2 0 1 3 ,2 0 1 7 TET தேர்ச்சி. வெயிட்டேஜ் முறையால் பணி கிடைக்கவில்லை. படித்து முடிக்க 1 0 வருடம் தாமதம். எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி 1 6 வருடம். தற்போது வயது 4 6 ஆகிவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கிடைக்கும் என்ற கடைசி நம்பிக்கையிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Kandipaka ungaluku pani kidaikum wait only 10 months

      Delete
    2. nallathu nadakum madam so don't worry

      Delete
  45. ஆணியப் புடுங்கிடுவார் போலிருக்கிறது

    ReplyDelete
  46. 2013.tet.pass.82.83.exam.varuma???

    ReplyDelete
    Replies
    1. வரும் ஆனால் வராது....

      Delete
  47. அங்கே என்ன சொல்ல ப்பட்டது என்றால்
    Above 90 ...
    82.85.88.87 இது எல்லாம் கதைக்கு ஆகாது...

    ReplyDelete
    Replies
    1. Indha news pathi avaru sollave illa. Today dhinamani paper parunga.

      Delete
  48. 82.83.85.88.are.pass.so.exam.conform

    ReplyDelete

  49. அன்புள்ள ஆசிரியர்கள்
    தயவுசெய்து இன்று தினமணி செய்தித்தாள் பக்கம் எண் 8 ஐப் பாருங்கள். மத்திய அரசு விதிமுறைகளின்படி 2013 தொகுதி நேர காலம் நிறைவடைந்தது என்று நேற்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசை அணுகலாம். இது தினமணியில் இன்று வெளியிடப்பட்ட செய்தி.

    ReplyDelete
    Replies
    1. 2021 Septemberவரை தகுதி சாண்றிதழ் செல்லும். நம்ம கல்வி அமைச்சர் நிமிடத்திற்கு ஒன்று பேசுபவர்.இவர் இப்படிதான்.2021ல் இதற்கான தீர்வு கிடைக்கும்.

      Delete
    2. சான்றிதழ் கையெழுத்தானது தேதி 14/10/2014.so 2021 செப்டம்பர் வரை செல்லும்

      Delete
    3. சான்றிதழ் கையெழுத்தானது தேதி 14/10/2014.so 2021 செப்டம்பர் வரை செல்லும்

      Delete
  50. Aamam king. Nanum paper parthen. So this fake news.

    ReplyDelete
  51. 2021மே மாதம் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்,ஆசிரியர்காண உரிமைகள் கிடைக்கும், tet + சீனியாரிட்டிகானா teacher போஸ்டிங் உறுதியா கிடைக்கும், நமது சின்னம் உதயசூரியன் மறவாமல் வாக்களிப்பீர்,

    ReplyDelete
  52. வேலை அற்ற பட்டத்தாரி ஆசிரியர்கள் சின்னம் உதயசூரியன், ஆசிரியர் பணிநியமனம் செய்யும் சின்னம் உதயசூரியன், நமது சின்னம் உதய சூரியன், வாக்களிப்பீர் உதயசூரியன்

    ReplyDelete
  53. Ivalavu nal thoongittu irunthiya pa

    ReplyDelete
  54. Posting நிச்சயம் உண்டு. ஆனால் Consolidate Pay ஆகத்தான் இருக்கும். Timescale payment க்கு வாய்ப்பில்லை. மக்களை நன்றாக ஏமாற்றுவார்கள். ஏமாற தீர்.

    ReplyDelete
  55. Election varavum oru bita potura

    ReplyDelete
  56. ethu election marimuga pircharam pol therigirathey?
    epdi arikkai vitta ungalukaka nandri solli kathitu erupom nee jaichutu viraivil viraivil-nu solli adutha five year enga vaalkaila vilayada ninaikura? kottai nee periya arasiyalvaathi thanda.
    election-kulla athaum ethaum solli engala xerox eduka vaippa unnai nambi naanga seiyara velaiya vittutu DEO, CEO office-nu alaivom. athukulla election declare panniruvanga, appuram nee jaichu vanthu orey pudunga pudungivarunu naanga ninaichu ottu poduvom-nu ninaichiyada muttal paiyaley? padichavan naala than tamilnadu-la ellam maari eruku. unga aatchiku naanga vaikapora mutru pullida ethu. yaaru jaichalum nee jaika matta kotta?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி