இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2020

இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பொதுத்தேர்வு ரத்து சார்பாக   அமைச்சர் பேட்டி :இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 

10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து டிசம்பர்  இறுதியில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

22 comments:

 1. Pg chemistry case eppa judgement pls

  ReplyDelete
 2. காலி பணியிடங்கள் நிதி நிலையை கருத்தில் கொண்டு முடியு செய்யபடும் என்றார் அப்படி என்றால் வேலைவாய்ப்பு உண்டா இல்லையா?அமைச்சர் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. 1-5 std teachers க்கு தனியார் பள்ளியில் 10,000 ஊதியம் அரசு பள்ளியில் above 50,000 அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டே அத்தியாவசிய பொருள்களின் விலை நிர்ணயம் நிதி நிலைமை? நம்மளமாரி இருக்கறவங்கல நினைக்க அமைச்சருக்கு நேரம் இருக்கா

   Delete
  2. 1-5 std teachers க்கு தனியார் பள்ளியில் 10,000 ஊதியம் அரசு பள்ளியில் above 50,000 அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டே அத்தியாவசிய பொருள்களின் விலை நிர்ணயம் நிதி நிலைமை? நம்மளமாரி இருக்கறவங்கல நினைக்க அமைச்சருக்கு நேரம் இருக்கா

   Delete
 3. திமுக தான் பதில் கூற வேண்டும்

  ReplyDelete
 4. Wt happen chemistry case details..tell me sir

  ReplyDelete
 5. What happened chemistry case ? Buttukicha? So trb did its best?

  ReplyDelete
 6. Boss...case judgement Nov 20th than... wait pannunga

  ReplyDelete
 7. please sir Economics court case sollunga sit

  ReplyDelete
 8. please sir Economics court case sollunga sir

  ReplyDelete
  Replies
  1. Sir, Economic case Ellam onnum illai... chemistry case only going now...Nov20th judgement.. athai poruthu mattha case Ellam clear ayidum

   Delete
  2. TRBPG Economics question and answer wrong sir

   Delete
  3. Athai clear panniyachu 3 marks koduthutaanga...

   Delete
 9. Chemistry trb judgement today than sonnaga

  ReplyDelete
 10. Please update tnpsc jobinformation

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி