கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு. - kalviseithi

Nov 9, 2020

கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு.

 


கல்லூரிகள் திறந்தால் விடுதிகளில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து யுஜிசி அறிவுருத்தல்கள் வெளியீடு.


அதன்படி,  ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும்.மாணவர்கள் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கினாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா ? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. PG-TRB CHEMISTRY
    KRISHNAGIRI

    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி