கலா உத்சவ் 2020 - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2020

கலா உத்சவ் 2020 - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு.

சமக்ரா சிக்ஷா - 2020--2021 கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்



2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall music Instrumental music , Dance , Visual Arts ) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2015-16ஆம் ஆண்டு முதல் NCF 2005 இன் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைக்கு ஏற்ப தொடங்கப்பட்டது.


SSA Proceedings - Download here..



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி