தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2020

தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்

 


‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். 


தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது? நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

46 comments:

 1. Replies
  1. Trb give appointment offline PG trb chemistry 2017 11 persons only. Why didn't puplish the list TRB website online. Please give court given 6 marks in all

   Delete
 2. https://youtu.be/irlR-bs4d_Y
  தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது

  ReplyDelete
  Replies
  1. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

   Delete
 3. தற்போது உள்ள காலிபணியிடங்களில்
  TET 2013 2017 2019 தேர்வு பெற்ற தேவர்களை கொண்டு நிரப்புங்கள் ஐயா நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

   Delete
  2. Nenga ena than ipadi pesitu iruntha lum permanent job koduka porathu illa sir. Yarum ungala force pani itha than saiyanum nu solala. Ungaluku unga knowledge mela nampika iruntha antha velaya thuki potu enaya mathuri private la work pani life la settled aga parunga

   Delete
 4. Sir please issue in second List Pg trb please please please very very request don't for exam.

  ReplyDelete
  Replies
  1. Not possible. So exam ku prepare pannunga...

   Delete
  2. Exam vaithalum pass pana mudiyathu ethtku filtap

   Delete
 5. சீக்கிரமா ஆசிரியர் பணியிடம் நிரப்புங்கப்பா.

  ReplyDelete
 6. Thank u Karthik and we can sir. Very mentally disturbed

  ReplyDelete
 7. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. You send this message daily..is it true or not..?? Don't play with others feelings...

   Delete
  2. பொய்யான செய்தி வேண்டாம்

   Delete
 8. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. Happy Sir, who told this to you

   Delete
  2. எப்படி நம்புவது

   Delete
  3. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😜

   Delete
 9. Cvக்கு சென்றவர்கள் 2 வது பட்டியல் எதிர்பார்ப்பது தவறில்லை அதே சமயம் 2nd list no possible என்று தெரிந்தவர்கள் போல் கூறாதீர்கள் அந்த வலி அவர்களுக்கு தான் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. வலியும் வேதனையும் ௮ிபட்டவர்களுக்குத்தான்தெரியும்

   Delete
 10. Happy Sir , who told this to you

  ReplyDelete
 11. Definitely correct sir second list come soon. We r pray for God .

  ReplyDelete
 12. நண்பர்களே Second list வந்தால் மகிழ்ச்சி தான். Second list வருமா வராதா என தெரியாத சூழ்நிலையில் வரும், வராது என கருத்துக்களை தவிர்த்து படிப்போம். Second list வந்தால் வேலைக்கு செல்வோம்.. வரவில்லை என்றால் நன்றாக படித்து வரும் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கூ செல்வோம் நண்பர்களே..

  ReplyDelete
 13. BT teaches க்கு சீக்கிரம் அப்பாயிண்ட்மெண்ட் போடவும்

  ReplyDelete
 14. Part time teachers ku govt job permenate pannitu tha mathavangaluku poda veandum adhu tha neyam Naga ellarumay munnadi seniors so first Naga tha ...

  ReplyDelete
  Replies
  1. Yenada velakenna ne part time teacher illanu yelarukum theriyum ipadila pota Murali pola solar thappa pesina avagaluku nethiyadi nu reply pani avaga kuda sanda potu part time teachers ku keta Peru vagithara nenaikara manaketa nai nu theriyum.

   Delete
 15. Neenga eligible illatha seniors nanga junior ah irunthalum exam pass Panna eligible candidates.....

  ReplyDelete
  Replies
  1. Moodunga da koiyala irrukira posting Vida 50000 Peru adhika ma pass panni irrukinga eadho kurutu thanama eatha Peru pass panni irrukinga adha vatchu Tu nai mathiri posting posting EA da aliyuringa ...parkatha na poringa

   Delete
 16. Nanga marupadium oru exam ug trb vachi posting podratha irunthalum nanga exam ealutha ready ...neenga ready ah ... computation na eanna nu theriuma .....ungalukum....

  ReplyDelete
  Replies
  1. Eathuku neenga.....eantha unknown nu therilyala bro ....unga NUM kudunga na call pandran

   Delete
 17. Ungala mudinja intha mathri oru challenge Panna mudiuma ....neenga part time ah posting pottathula irunthu exam nadanthuchi illla ...appo pass panniruklam illa .....neenga antha salary ku ok sollli Thana poninga aprom eannna 1st preparence and 2nd ....sollunga bro

  ReplyDelete
  Replies
  1. Loosu na b.sc b.ed mudichi computer teacher ah pona 9 varusam achi yela workum computer work la day and night panirukom emis work school scholarship free scheam and inum school work neraya even ipo employment work vara nadha panadra indha 9 varusathula ipo vara school la teachers ku yega school mail id kuda theriyadhu password theriyadhu yena therijikita velanambla vaguvaguvani irukaga ivlo kasta padrom naga ne ketaye Na first nadandha tet also pass ana apo yegaluku tet illaney soilama exam vachi pass pana pinadi cs ku indha tet illanu soinga sariya ipo vara endha exam vaikala bsc bed mudichi ivlo nala naga kasta patom naga keta yenda ungaluku la yeriyudhu naga ready part time teachers ku exam vachi posting potu mathavagaluku posting poda soilinaga keta adhuku nega ready ha summa vai iruku nu pesadha Mr Murali naga spl teachers subject teachers ku spl teachers ku different therijiko aparam pesu sariya then yega part time post potapa tet illa vey illa adha therijiko first aparam pesala. Sariya

   Delete
  2. Yes sir ipo nadandha trb exam la namba b.sc b.ed nu kanduka kuda illa then nega soinadhu correct sir first tet la nambaluku eligible illaney soilama avaga exam vachi results varapadha cs ku illanaga idhala yarum keka mataga yen govt job la yevlo per temporary ah irukaga avagala permanent pana soili keta amaidhiya irupaga techers keta kovam varum part time teachers idhula yaru irudhalum sari namba 9 varusamaa valkaiaya tholachitu nikarom namba kastam nambaluku theriyum pls yarum reply panadhiga unwanted comments ku nailadhu nadakumnu

   Delete
 18. அந்த 40 வயது என்னாச்சு

  ReplyDelete
 19. இவ்வளவு பசங்க சேர்ந்து இருக்காங்க இவர்களுக்கு நல்ல கல்வி அரசு பள்ளியில் கொடுக்க முடியுமா?. தனியார் பள்ளி போல care எடுத்து சொல்லி கொடுப்பிங்களா?. இது மிக பெரிய கேள்வி ஏன் எனில் அரசு பள்ளியில் கல்வி தரம் குறைந்து வருகிறது இதை நாம் ஏற்று தான் ஆக வேண்டும். அரசு பள்ளி நல்லா இருந்தால் ஏன் தனியார் பள்ளி யில் அதிகம் மாணவர்கள் சேர்கிறார்கள்?.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி