பள்ளிகள் திறப்பு - 60% பெற்றோர்கள் ஆதரவு? ஓரிரு நாளில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

பள்ளிகள் திறப்பு - 60% பெற்றோர்கள் ஆதரவு? ஓரிரு நாளில் அறிவிப்பு.

 

வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்!



13 comments:

  1. தற்போதைய நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் மிக முக்கியம் ஆகவே,பள்ளி கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறப்பது நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. பள்ளி திறந்தால் தான் தனியார் பள்ளிகள் வசூல் செய்ய முடியும்.

    ReplyDelete
  3. அரசு வெளியிடாமல் முடிவு எப்படி செய்திக்கு வர முடியும்

    ReplyDelete
  4. வடகிழக்கு பருவ மழை, பண்டிகைக் காலங்கள், இவற்றிற்குப் பின் தொற்றின் தாக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டே அரசின் முடிவு இருக்க வேண்டும் என்பதே தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  5. தனியார் பள்ளிகள் தான் அந்த 60% சரி என்று சொன்னதா?உண்மையிலேயே எந்த பெற்றோரும் அவ்வளவு இசியா பள்ளி திறக்க சம்மதித்திருக்க மாட்டாங்கள்,எல்லாம் தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியம்

    ReplyDelete
  6. Yen arasidam sambalam vangikondu velai seiya kari valikiratah?

    ReplyDelete
  7. பள்ளிகள் திறந்தால் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் நிலைக்கும்

    ReplyDelete
  8. எந்த ஒரு விசியத்தை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது உசிதம் இல்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கு தான் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி விடும் செய்வன திருந்தத் செய்ய வேண்டும் நன்றி

    ReplyDelete
  9. Ennoda gov scl head meeting potu yesterday slitaga. Scl coming Monday open aagum. 100 students oru class la irukaga. Social distance Ellam pathitu iruka mudiyathu. 100 students irunthalum 200 students irunthalum avaga class la vachu than teach panna poriga. Bench Ku 5 students irupaga.

    What a selfish. Antha bench la 5 perula avaga son iruntha epdi irukum. Avaga pasaga safe ah irukagA.

    ReplyDelete
  10. ஊளையிடும் ஊடக ஓநாய்கள்.... யாருக்காக ஊளையிடுகின்றன!! சிஇஓ அலுவலகம் கூட மக்களின் அறிக்கை போய் சேராதபோது இவன் மட்டும் எப்படி 60 சதம் பேர் ஆதரவு என்று செய்தி போடுகிறான்! அடையாளம் காணுங்கள்!!

    ReplyDelete
  11. fake news 60 %
    En schoola 25 % only reopen panna sonnanga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி