அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2020

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் படம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு  நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

22 comments:

  1. அது படம் இல்ல பாடம்...

    ReplyDelete
  2. Ennoda vathiyare tuition edutharu nan varala nu ennaye corner panni adiparu innuma perasai puditha asiriyar kuttam thiruntha vilai

    ReplyDelete
    Replies
    1. நான் ஆசிரியர். டியூஷன் எடுப்பது இல்லை. நான் படிக்கும் போது எனது தாவரவியல் ஆசிரியர் டியூஷன் வரவில்லை என்றால் தொல்லை தருவார். சில மிருக ஜீவிகள் அப்படி தான்..?

      Delete
  3. Government school la streath ah sethunga ya atha vittu private school la class is eduthu private school ku streanth sekaringa naraya school la close pannunathuku reason porupillatha teachers mattum than porupulla teachers irukanga but koranjute irukanga only money mind teachers are increasing

    ReplyDelete
  4. Ennam yathavathu yosinga....asiriyara yennapannalamnu yaru online class yeduthanga atha tvla sollunga vaaee eruntha yethunaalum solrathu

    ReplyDelete
  5. மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது.

    ReplyDelete
  6. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. Yega job ah oru permanent panitu oru 50000 salary kuduga pls 🥺

      Delete
    2. Pachakili (part time teachers) yegalai permanent seidhu monthly 50000 salary kuduthu oru car veedu oru bullet bike vagi kuduthu avargal manasu nogamal Iruka dress vagi kuduthu help panavum

      Delete
  7. Age limit pathi yarmae pasamatrenga

    ReplyDelete
  8. Ncte life long kuduthutanga
    State govt should follow

    ReplyDelete
  9. Red நரி ஊளையிட்டுடிச்சு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி