நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2020

நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை.


 மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி இலக்கம் 1. ஆர்.எம்.எஸ் , ரோடு , மதுரை Phone : 0452-2343358 ( மதுரைக்கல்லூரி வாரியத்திற்குட்பட்டது ) மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர்கள் நிரந்தரப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள நபர்கள் 11.12.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , கல்வித்தகுதி , சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் , வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவணம் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 

காலிப்பணியிடம் இனச்சுழற்சி கல்வித் பாடம் முறை உடற்கல்வி SCA Any இயக்குநர் Degree ( ஆதிதிராவிடர் உடற்கல்வி ( நிலை - 1 ) அருந்தியா ) M.P.Ed. வயது வரம்பு அரசாணை நிலை எண் 13 பள்ளிக் கல்வித்துறை [ S.E 3 ( 1 ) ] நாள் 30-01-2020 - ன் படி வயது வரம்பு 01-07-2020 அன்று 45 வயது பூர்த்தி ஆகியிருக்கக் கூடாது . 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர் தாளாளர் S. பார்த்தசாரதி as an மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி செயலர் / தானானர் No. 1 , R.M.S. GB மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ள . மதுரை -625001 No. 1 , R.M.S. நாள் : 12.11.2020 | மதுரை -625001 மதுரை -625001

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி