முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

 


சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு - 637 303 கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை . 

1 M.Sc. Biology / Botany , B.Ed. , | SC.                   ( அருந்ததியர் ) 

2.ஆங்கிலம் எண்ணிக்கை -1 | M.A. ,    English . B.Ed. , பொதுப்பிரிவினர்  

30.11.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . 

செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி , சங்ககிரி மேற்கு - 637 303 . email id : shsskd5@gmail.com கற்பித்தல் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி