Breaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் - kalviseithi

Nov 3, 2020

Breaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி 


* பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் 


* கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல் 


* கொரோனா பரவல் , பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்


 * வரும் 16 ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.


இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் இது சரியான தருணம் இல்லை என்றும் கருத்துக்கள் எழுவதால் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியததாகவும் கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


42 comments:

 1. PG-TRB Chemistry

  Online Live classes

  Admission going on...

  Fully Short cut Methods
  Complete syllabus study Materials
  Chapterwise Q & A
  Online Live doubt clearness sessions
  Hand Written Materials
  100% result Oriented teaching

  Study Material & Test Batch available

  What's App
  9489147969
  9489145878
  Krishnagiri district

  ReplyDelete
  Replies
  1. School Opening News-la TRB Chemistry Online class????

   Delete
  2. கல்வி செய்தி இது போன்ற விளம்பர பதிவுகளை ௨டனடியாக நீக்கவும்

   Delete
  3. இந்த நேரத்திலும் வியாபரம்மா

   Delete
  4. என்ன sk நண்பா புத்தகசாலை வந்து விளம்பரம் அது இதுனு கூவுனீங்க இப்போ பாருங்க இந்த கல்விச்செய்தியை

   Delete
  5. ௭ல்லாம் ஒரே குட்டையில் உரிய மட்டைகள் தான் நண்பா புத்தக சாலை மட்டும் ௭ன்ன விதி விலக்காக போக போக தெரியும்

   Delete
 2. children are spoiling,because of learning in online they are facing more problems...its better to open school...but government should announce the safety for childrens

  ReplyDelete
 3. School Opening News-la TRB Chemistry Online class?????

  ReplyDelete
  Replies
  1. ௭ல்லாம் பணம் படுத்தும்பாடு

   Delete
 4. தெளிவான முடிவை அறிவியுங்கள்... அறிவித்த பின் மக்களை ஏன் குழப்புகிறீர்கள்.... எத்தனை முறை அறிவித்து அறிவித்து மாற்றுவீர்கள்...

  ReplyDelete
 5. Nee ethanai murai eppo sonnalum parents no don't open school nu than this is not the time nu solluvanga

  ReplyDelete
 6. School 2100la open pannalum Stalin karuthu ihuthan..
  Student are spoiled ... Please reopen the school...

  ReplyDelete
 7. Its no write time to open school. January is write time for opening school

  ReplyDelete
 8. Online class is better comparing to regular class. Students is next generation so don't open the school

  ReplyDelete
 9. Its no write time to open school. January is write time for opening school

  ReplyDelete
 10. Sir It's not a correct time for open a school and College

  ReplyDelete
 11. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாரத்தில் 3 நாட்கள் பணி வழங்கி 10 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்கலாம். இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் ஒரு தேர்வே போதுமானது.90 மேல் எடுத்தால் தேர்ச்சி எனவும், பணி வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். அது திமுக வை இன்னும் வலுப்பெற செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. This is not the school opening related comments

   Delete
  2. அதுக்கு நீங்க தனியார் பள்ளியிலேயே வேலை செய்யலாம்......இது ஒரு idea னு சொல்றீங்க....

   Delete
 12. Thisisnotcorrecttimeopenforschool.

  ReplyDelete
  Replies
  1. Sombu unakku coercor ah elutha theriyathaaa

   Delete
  2. தெளிவான முடிவை அறிவியுங்கள் கொரோனாவையும் மாணவர்களின் கல்வியையும் அரசியலாக்காதீங்க லீலா மேடம் நமக்கு எதுக்கு தகுதித்தேர்வு? Training முடிக்காமயா B.ed certificate கொடுத்தாங்க

   Delete
 13. லீலா இதுக்கு பேசாம செத்துரலாம்

  ReplyDelete
 14. திமுக வந்தால் தான் நல்லது
  அதிமுக ஆளாளுக்கு அறிக்கை விடுவது வழக்கம்
  குறிப்பாக வெயிட்டேஜால் பாதித்தவருக்கு வேலைஉண்டு என நூறுமுறை செங்கோட்டையன் மீடியாவில் பொய் சொல்லியே காலம்கடத்திட்டார்

  ReplyDelete
 15. Govt yethanai kulu amathum ,alosanai yethanai murai no use

  ReplyDelete
 16. Nanga irrukom unmaiya solurom part time teachers Naga irrukom plz pasgala nambi vidunga Naga carre edukuriom engala nakunga

  ReplyDelete
 17. லீலா அவர்களே உங்களின் 90 மதிப்பெண் புராணத்தைக் கைவிட்டு,
  தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு
  வாழ்நாள் முழுதும் உழையுங்கள்
  உங்களின் கனவு ஒரு போதும் பலிக்காது

  ReplyDelete
 18. அரசே தெளிவான முடிவை எடு!நர்சரி பள்ளியில் 40% கட்டணம் கூட செலுத்த மறுக்கின்றனர் பெற்றோர்! பள்ளிகள் திறக்கட்டும் பார்க்கலாம் என்கின்றனர் எங்கள் பள்ளியில் 8 ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வராமலேயே தேர்ச்சி என அறிவித்தால் அவர்களின் கல்வி என்னாவது? அடித்தட்டு மக்களையும் நினைவில் கொள்ளுங்கள் பள்ளி குழந்தைகளை நம்பி ஆட்டோ ஓட்டுபவர் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு திண்டாடும் நிலை மத்திய,மாநில அரசுகள் தீபாவளி போனஸ் அறிவித்திருப்பது கொடுமை தமிழகம் முழுக்க இதே நிலைதான்

  ReplyDelete
 19. No one is ready to talk about the condition of private school teachers

  ReplyDelete
 20. Open for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கோரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam

  ReplyDelete
 21. Open for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கோரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam

  ReplyDelete
 22. Open for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கோரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam

  ReplyDelete
 23. அரசு திட்டமிட்டபடி பள்ளி கல்லூரி வகுப்புகளை தொடங்குங்கள். பேருந்து, மார்க்கெட், தியேட்டர், பூங்கா,etc... இவற்றில் பரவாத கொறொனா பள்ளிகளில் பரவுமா? அதுவும் மேல்நிலை மாணவர்கள் மட்டும்தானே வரப்போகிறார்கள். இப்போது மட்டும் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்களா என்ன? மாணவர்களின் வகுப்பறைக் கல்வி அறிவு மற்றும் அதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் சிந்தியுங்கள்.

  ReplyDelete
 24. Please don't open schools and colleges

  ReplyDelete
 25. Efficiently written information. It will be profitable to anybody who utilizes it, counting me. Keep up the good work. For certain I will review out more posts day in and day out. Jeff Bezos girlfriend

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி