ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2020

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - CEO செயல்முறைகள்

 


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக் கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் , பொன்னேரி , ஆவடி , அம்பத்தூர் மற்றும் திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையினை EMIS ல் பதிவேற்றம் செய்து கீழ்காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

1. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் EMIS ல் பதிவேற்றம் செய்த மாணவர்களின் எண்ணிக்கை விவர பட்டியல் , ( EMIS ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . ) 

2. பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்யும்போது சார்ந்த ஆசிரியர்களின் பாடங்களை தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும் . பாடங்களின் உட்பிரிவினை கண்டிப்பாக பதிவேற்றம் செய்யக்கூடாது ( இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , வரலாறு , புவியியல் ) , 

3. மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியரின் மாற்றுத் திறனாளி சான்றினை இரண்டு நகல்கள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் பெற்று தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் .

87 comments:

  1. புதிய கல்வி கொள்கை படி 20மாணவர்க்கு 1ஆசிரியர் பணி இடம் நிர்ணயம் செய்தல் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு மட்டும் புதிய கல்வி கொள்கை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்...ஏனெனில் ஆசிரியர் பணியிடம் நிரப்ப வேண்டும் என்ற காரணத்தால்...

      Delete
    2. Nenga ninaikira mari ila sir. Enga schoola higher secondary students 320. Irukura tamil and english teacher's 2 + 2.
      Ana ipa 1+1 surplus.

      Delete
    3. Yen surplusnu reasone therila.

      Delete
    4. Sir ,Pg trb coucilling time they displayed more vacancies. What do you think about that. ? Still so many schools vacancies are there, not one or two more than 150,

      Delete
    5. Prabhakar sir , neenga govt tr Thana, govt salary pathaliya. Yen coaching centre vanga NN u koopadu postings. If I am in ur position I will conduct free class's, and coaching , will u? Don't think about money, it s huge govt salary for your less work, coaching centre , maximum they pay 15000, , calculate 25 students, you get ........, Suppose if 24 members failed think about their , money, you also overcome these obstacles, please do humanity service, after this als o, money , don't greedy for money, please, please, Inga coaching thedi Barra anyha paaviya pudichikka ,please,

      Delete
    6. Prabhakar in coaching centre yarum varathuillkayia? I am watching from Pg trb 2019, your update

      Delete
    7. Inga Nan coaching centre patri pesave ilaye.

      Delete
    8. Surplus epadi kanaku eadhukiranganu therilanu soliruken avlothan

      Delete
    9. Nenga govt. Jobku vandhu free coaching eadukiringala rmba santhosam valthukkal.
      All the best. Thank you sir

      Delete
    10. Gov சாா் ௮௫மையான கேள்வி தி௫ந்தமாட்டாா்கள் ஒ௫சிலர் நல்ல கேளுங்க

      Delete
    11. 2012,2013,2015 நடைபெற்ற தேர்வுகளில் நல்ல திறமை இருந்தால் வெற்றி பெற்றி௫க்கலாமே? ஏன்முடியவில்லைஆனால் இதற்கு ஒ௫ கற்பனை கதை சொல்வது ௭ல்லோ௫க்கும் சம திறமை ௨ள்ளது ௭ன்பதை ஒ௫சிலர் உணரவேண்டும்

      Delete
    12. தேர்வு வ௫மா இல்லை வராது னு யாருக்கும் தெரியாது ஆனால் இவர்கள் மட்டும் வ௫ம்னு சொல்லி கால் பன்னசொல்வது ௭ன்ன நியாயம்

      Delete
    13. Enaku thiramai irukavum than 3 murai CV varai ponen sk sir. 2nd list varadhu naladhu than ana adhai eadhir pakamal padinga solradhubthapu illai. Oru velai list varalana listai eadhirpathu padikama vituta nilamai ennavadhu. Nan yartayum en centrela serunganu sonadhe ila. Examku ready agunganu solven Vera eadhum solamaten.commerce la Doubts irundha ketka solven. Entayum 25 members mela padikiranga 1 yeara avangaluku theriyum Nan evlo fees vangurenu. Yarukum ena prove pana vendita avashiyam ilai. Examku eala friendum padichute irunga listla name irundhalum avlothan . Less workku excess salary yarum vangala 28 period per week eadhukirom. Ungaluku thiramai irundha vandhu govt. Salary vangunga. govt. Teacher's yarum ungala vanga vendanu sonangala. Govt. Teacher's na ealarukum eadho eagathalama iruku departmentkula vandhu parunga apram theriyum.

      Delete
    14. Examku padinga friends avlothan. 2nd list vandalum sari exam vandhalum sari all the best

      Delete
    15. Yarayum thavaraga pesirundha sorry friends.

      Delete
    16. ௨ங்களை விட தகுதியும் திறமையும் ௨ள்ள பல ஆசிரியர் கள் ௨ள்ளனர் ௮வர்கள் யா௫ம் வலைத்தளங்களில் பதி விடுவதில்லை தேர்வு பற்றி பேசுவதில்லை ஏன்? ௨ங்களுக்கு மட்டும் ஏன் இந்த ௮க்கறை பலமுறை ௨ங்கள் செல் நம்பர் பதிவிட்டுள்ள தை பாா்த்துள்ளேன்

      Delete
    17. முட்டு கொடுக்க ஒ௫த்தன் வந்துட்டான் நல்லதுசொன்னா கேட்க மாட்டார்கள் பட்டா தான் புரியும்

      Delete
  2. புதிய கல்வி கொள்கை படி 20மாணவர்க்கு 1ஆசிரியர் பணி இடம் நிர்ணயம் செய்தல் வேண்டும்

    ReplyDelete
  3. What about other district sir?

    ReplyDelete
  4. ஆசிரியர் வேலை கிடைக்குமா????????????????????????????????????????

    ReplyDelete
  5. Ethalam oru drama evanugga kanaku eduththuttu teacher surpulas sa erukanugganu solluvanugga.athavathu teacher athiggama erukaganu solluvanugga.last 6years oru posting kuda BT and SGT podala.

    ReplyDelete
  6. Yes correct.this admk period la last 5years athuvum kurippa this educational minister oru posting kuda podala BT and SGT.but every years told government schoole la student increasing nu.then y posting podala last 6years.now all politision concentrate only election only.this 6years la podatha government ta this 6month la poda pothu.ellam over acting

    ReplyDelete
  7. We want new education policy,
    Itharu DMK perum thadaiya ullathu

    ReplyDelete
  8. Replies
    1. I am also cv candidate if all candidates request to govt may possible

      Delete
  9. Special teacher other departments postings podunga

    ReplyDelete
  10. Anybodys waiting for this postings...detail kudunga.

    ReplyDelete
  11. போஸ்டிங் போட போறாங்களோ

    ReplyDelete
  12. அனைத்து முதுகலை CV இல் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினால் Pg Secount List வருவதற்கு வாய்ப்பு இருக்குறது இனிேமேல் ஒருே தேர்வு என்பது எதற்கு

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக 2nd list வராது. அதனால் அடுத்த தேர்வுக்கு படிப்பது தான் புத்திசாலித்தனம்...

      Delete
    2. வாய்ப்பு இல்லை

      Delete
    3. Am also second list candidate

      Delete
  13. No second list. First listukee vacancy thedaranka

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி போடவே வழி இல்லை இதுல வேற Pg யா

      Delete
  14. Anyone knows about beo results

    ReplyDelete
  15. No Pg trb 2020, may be 2021 November,

    ReplyDelete
  16. PGTRB second list possible god bless you

    ReplyDelete
  17. HAI TNTET-2013 above 90+, all of you be happy good news coming to all of you before FEBRUARY 24- 2021.

    ReplyDelete
    Replies
    1. 2013 la neenga 120 eduthalum 2019 idhukku mela vara examla 82 kooda edukka mudiyadhu. Yenna ippo irukkura syllabus romba kastam. 2019 la pass panna nanga case poduvom.

      Delete
    2. Super case podunga, eantha posting podama seiyungal ithu than varusam fulla nadakathu

      Delete
    3. நீங்கள் இப்படி 2013,2017,2019 னு பிரித்து பேசி 2013 க்கு மட்டும் தான் பணிநியமனம் செய்யனும் சொன்னதன் விளைவு தான் இந்த ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை வெளியீடப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு பணி நியமனமும் செய்யவில்லை. தற்போது அதேபோல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் காலாவதி ஆகும் நிலைக்கு காரணம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் இனிமேலும் 2013 க்கு மட்டுமே பணி நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஒரு பொதுவான தேர்வு. அதனால் கண்டிப்பாக ஆசிரியர் பணி நியமனம் என்பது யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என்பது பொதுவான நிலைப்பாடு.

      Delete
    4. மிக சரி நண்பா. 2013ku முன்னுரிமை, above 90 ku முன்னுரிமை இந்த இரண்டும் கடவுளே நினைத்தாலும் நடக்காது.

      Delete
    5. Ni enna God da Ni solluvathu mattum nadakuma.

      Delete
    6. 2013, 2017, 2019 இனி வரும் tet தேர்வு தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணி நியமனம் இல்லை, காரணம் உபரி ஆசிரியர்கள் 16000 பேர் உள்ளனர், இந்த கல்வி ஆண்டு சேர்ந்துள்ள புதிய மாணவர்கள் வரவுக்கு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வார்கள், இது தான் தற்போதைய நிலைமை

      Delete
    7. இவர் தான் பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது அமைச்சர் சொல்லிவிட்டார் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளது என்று. தற்போது அரசுப் பள்ளிகளில் 16லட்சத்திற்கு மேல் மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் அப்படி பணிநிரவல் செய்தாலும் இன்னும் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறை மூலம் உபரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று யார் சொன்னது? சொல்லுங்கள். நீங்களே எதாவது ஒரு புரளி கிளப்பி விடுங்கள்.

      Delete
    8. Please watch puthagasalai website for true news about TET, TRT and PG

      Delete
    9. ஒரே குட்டையில் உரிய மட்டைகள் தான்

      Delete
    10. Pavam yarum antha website parpathilai athanal than koovaranunga inga vanthu

      Delete
  18. Intha gov thana sonnanga 82 + eligible nu apram eppadi 90+mattum posting nu

    ReplyDelete
  19. Eanna ratio la staff fix poranga details eathavathu theriuma

    ReplyDelete
  20. Summa ungaluku thonuvathai dollar general pls appadi poda rules eh illa .pls don't believe

    ReplyDelete
  21. Of chemistry suprim court case jadgement or hearing any how tell me pls

    ReplyDelete
  22. Pg chemistry case heiring or judgement tell me pls

    ReplyDelete
  23. படம் காண்பித்தது போதும். Posting போடு

    ReplyDelete
  24. Age limit cancel aguma friends yaravadu therindal sollunga.

    ReplyDelete
  25. நோ chance ji. Its new education policy

    ReplyDelete
  26. This is no1dubagur web site.this website always telling fake news only

    ReplyDelete
  27. Please watch puthagasalai website for true news about TET, TRT and PG

    ReplyDelete
    Replies
    1. Neeum fraud thaan.... Poda....

      Delete
    2. இந்த unknown எல்லாமே fraud தான்

      Delete
  28. last 7 years ha , wait panuren, 2013 tet la 90, verification ella ponen,

    but govt didnot appointment a single teacher.

    our family is rely on my husbands salary , he is working in MNC as a senior system engineer, he gets 2 lakhs per month,

    but women to be empowered so womens must go to job, grab all oppurtunity, we need posting as government teacher, then only enjoy life with more and more leave and huge amount as salary, 2 months leave.

    please appoint teachers in govt schools.

    ReplyDelete
    Replies
    1. 2013 la 10000 posting potturukke

      Delete
    2. 80000peruku posting potalum ivanunga adanga matanga

      Delete
    3. 80000peruku posting potalum ivanunga adanga matanga

      Delete
  29. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்.

    ReplyDelete
  30. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்.

    ReplyDelete
  31. Today che case தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி