பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசு ஆணையில் கூறியிருப்பதாவது : பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வ தற்கு உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் , பதிவறை எழுத்தர் பணியிடங்கள் தோற்றுவிக்க ஆண்டுக்கு ரூ .12.84 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் . இந்நிலையில் தற்போது அரசுப் பள்ளிகளில் 233 உபரி உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாகவும் , 622 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் , 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் தேவை இருப்பதாகவும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார் . எனவே 233 உபரி உதவியாளர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை 751 முதல் 1000 வரை உள்ள பள்ளிகளுக்கு பகிரிந்தளிக்க உத்தரவிடப்ப டுகிறது . இதன் மூலம் 389 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் , 95 பதிவறை எழுத்தர் பணியிடங்க ளும் சேர்த்து மொத்தம் 484 பணியிடங்கள் அனுமதிக் கப்படும் . இதற்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு 250 பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசுக்கு சரண்டர் செய்யப்படுகிறது . இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
BEO Result eppoluthu
ReplyDeleteSir ur BEO mark and batch?
DeleteBT Assistant Maths vacancy irukuma
ReplyDeleteஇந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.
Delete2017TET Pass+Employment seniority vaaippu irukka
ReplyDeleteயாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்க்கமான, முடிவான TET தேர்வு முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள 'தகுதித்தேர்வு' பிரச்சினைகளுக்கு காரணம், முக்கியமாக அரசும், 2013 தேர்வர்களும் தான். ஏனென்றால் 2012, 2013ல் டெட் பாஸ் தேர்வர்களுக்கு அந்தந்த ஆண்டுகளில் பணியிடங்கள் நிரப்பிவிட்டார்கள். ஆனால் தற்போது வரை ஒரு பணியிடம் கூட போடாமல் அரசாலும், போடவிடாமல் 2013 தேர்வர்களாலும் ஏமாற்றப்பட்டவர்கள் 2017ல் டெட் பாஸ் செய்தவர்கள் தான். இதற்கு காரணம் அரசும், 2013 டெட் பாஸ் தேர்வர்களும் தான்.
DeleteYes , confirm 👍👍👍👍
DeleteUnmai
Delete90க்கு மேல் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் னு நெனைக்கிறேன். 2013,2017,2019ல் எத்தனை பேர் 90க்கு மேல் உள்ளார்கள் என்பதை தெரிந்தால் பகிரவும்
DeleteNo chance
DeletePG Trb maths vacancy evvolavu irukkum
ReplyDeleteBEO Result eppoluthuReply
ReplyDeleteBT Assistant Maths vacancy
2017TET Pass+Employment seniority vaaippu irukka
PG Trb maths vacancy evvolavu irukkumReply
Ungaluku pathil sola vaendiyathu trb mattume sollamudiyum matravargal sollvathu ethuvm unmaiya ellai
DeleteSK NEE MOODU GAANDULA PESADHA😆😆😔😔😔😔
DeleteNee nenaikura second list matum varavey varadhu thambiiiiiiii😆😆😆😆😆😆
DeleteSaringa anna!
Deletetet above 90 good news will come in January
Deleteதமிழன் அவர்களே....
Deleteகணிதத்தில் ஒரே ஒரு வாய்ப்பு இருந்தாலும், நீங்கள் முதல் ஆளாய் வரும் பட்சத்தில் அந்த வேலை உங்களுக்கு தான்... எத்தனை இடம் என்பது இங்க பிரச்சனை இல்லை... கவலை வேண்டாம்...
We expect posting not only 2013 but also 2017 tet passed candidates. Because already appointed 2013 canditate
ReplyDeleteNo kaasi. Yesterday 2013 batch meet CM in salem. They told 2013 certificate verified candidates appoint pannathuku apram than. 2017 ku. Innum 2017 verification pogavae illa. So no chance to 2017 now.
Deleteயாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்க்கமான, முடிவான TET தேர்வு முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள 'தகுதித்தேர்வு' பிரச்சினைகளுக்கு காரணம், முக்கியமாக அரசும், 2013 தேர்வர்களும் தான். ஏனென்றால் 2012, 2013ல் டெட் பாஸ் தேர்வர்களுக்கு அந்தந்த ஆண்டுகளில் பணியிடங்கள் நிரப்பிவிட்டார்கள். ஆனால் தற்போது வரை ஒரு பணியிடம் கூட போடாமல் அரசாலும், போடவிடாமல் 2013 தேர்வர்களாலும் ஏமாற்றப்பட்டவர்கள் 2017ல் டெட் பாஸ் செய்தவர்கள் தான். இதற்கு காரணம் அரசும், 2013 டெட் பாஸ் தேர்வர்களும் தான்.
Delete2017 cv completed
Deletemark wise pottalum 95 kku keezha ulla 2013 poga mudiyathu
Delete2013 வெயிட்டேஜ் முறை கொ ண்டு வந்தது தான் பிறச்சினை.தவறு என்று பிறகு அரசு நீக்கியது,அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை?
Deleteயோவ்... இங்க 2013 2017 எல்லாம் ஒன்னு தான்... 2013 இல் தேர்ச்சி பெற்றவருக்கு தான் முன்னுரிமை என்றால் எதற்கு தேர்வு வைக்க வேண்டும், இங்கே சீனியாரிட்டி, tet வெய்டேஜ் பிரச்சனை இல்லை..
Deletebt வேலை வாய்ப்பு சுத்தமாக இல்லை.. எதற்கு 250 இடங்களை சரண்டர் செய்ய வேண்டும்.. bt தகுதியில் முன்னமே தேவைக்கு அதிகமாக வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன . இனிமேல் பட்டதாரி பணியிடம் என்பது வெறும் பகல் கனவே..
Yes.. Paper 1 2017 certificate verification pogavae illa.
ReplyDeleteS
DeleteYes.. Innum 2017 paper 1 certificate verification pogavae illa.
ReplyDeleteபள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது !!!
ReplyDeletetamnewsteachers.blogspot.com December 19, 2020 TEACHERS APPOINTMENT,
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது !!!. ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் !!!
நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது !!!.
முதலில் அறிவிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 772
ஆங்கிலம் 2,822
கணிதம் 911
இயற்பியல் 605
வேதியியல் 605
தாவரவியல் 260
விலங்கியல் 260
வரலாறு 3,592
புவியியல் 899
மொத்தம் 10,726
Guys is this true
Really
Deleteஇது ஏற்கனவே நிரப்பப்பட்ட பணியிடங்கள்
DeleteIthu true ah
Deleteஇது 2014 ம் ஆண்டு பட்டியல் தவறான தகவல்...
DeleteHello 2014 la sgt podavae ila.
DeleteIntha mathiri fake news pottu enna panna poringa
Deleteஇது உண்மையா
DeleteFake news friends
DeleteFake news friends
Delete2014 Sgt poitanga 1400 post
DeleteIthu unmaiya nanbare
Delete"உபரி ஆசிரியர்" என்று சொல்லி சொல்லி இன்னும் எத்தனை வருடங்கள் எங்களுக்கு பணி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள்....
ReplyDeleteGovernment School la yarume students ah serka matranga.. Then how new vacancy will occure?
DeleteS....old filled vacancies....
ReplyDeleteNangalum teachers dhaga soina nambuga sathiyama nangalum teachers dhaga (part time teachers)
ReplyDelete2017 paper ll cv அப்பவே முடிஞ்சிருச்சு
ReplyDeleteYes 2018 cv completed
Deleteதற்போது ஆசிரியர் பணி வழங்கும் முரை டெட்+டிஆர்பி
ReplyDeleteTET mark+UG TRB ah sir...
DeleteB.Ed+tet படிச்சாதான் பட்டதாரி ஆசிரியர் இல்லன நாம ஆசிரியரே இல்ல என்றுஅரசு கூற்று
ReplyDelete2005 vara b.ed mudichaley teacher nu soina ga ipo b.ed + tet nu soilraga nalaiku Vera onnu pudhusa konduvandhu ne teacher illa nu soilu vela illa nu soina sari nu soiluvigala Kumar sir
Deleteso what???
Deleteas per new education policy implementation on 2005, to become a teacher you must have b.ed degree as well as tet, its implemented by tn govt very late and first tet conducted in 2012... its the mistake of govt...
but making politics on teachers recruitment was the game of admk and dmk...
why do u study a bsc or b.a degree for b.ed degree???
to become a school teacher what is the need of college syllabus??
TRT 100℅ no chance above 90 good news will come tet candidate
ReplyDeleteBelow 90?
DeletePlz reply
Epdisir 90+ posting solluringa
DeleteEpdisir 90+ posting solluringa
DeleteEpdisir 90+ posting solluringa
DeleteToday hot news 2013above90group confidentely say january posting
Delete90+ 2013 mattuma illa 2017 kum sertha sir
DeleteYesterday 2013tetabove90group meet cm sir house and than say confidentely we will get post January sure
DeleteWe called trb board they told second list may be possible....but that is depends on the situation
ReplyDeleteNijamava sir? Eppo call panneenga?
Deletebro.. i have one doubt... your mobile no please
Delete2012 cv completed. But no job.
ReplyDeleteஇதேபோல் டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகளாக சுமார் 27 ஆயிரம் பேர் பணிநிரந்தரம் இல்லாமல் உள்ளனர்.அவர்களையும் அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
ReplyDeleteஇது Old News தயவு செய்து தவறான செய்தியை பதிவிட திங்க
ReplyDelete2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 975
ஆங்கிலம் 2862
கணிதம் 1122
இயற்பியல் 205
வேதியியல் 112
தாவரவியல் 160
விலங்கியல் 150
வரலாறு 2914
Science motham serthu ivlo posting dhaanaa.
DeleteEvanna ilicha vaayan iruppaan avan kitta poi sollu.
Adhu eppadi matha subject ku mattum adhigamaana posting,
But science ku mattum motham serthu matha subject vida romba kammiyaa...
Hello trt...
Deleteindha maadhiri ellaam veruppu yethaadha odi poidu ..
Avan avan romba kaduppula irukkaan...
Nee Vera oru pakkam yen....
Matha subject ku sonna maadhiri science kum adhigamaana posting nu solli irundhaa,
DeleteNee soldradhu poi nu therinjaalum konjam aarudhalaa irukkum.
Adha vittittu ippadi veruppu yethura...
2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 975
ஆங்கிலம் 2862
கணிதம் 1122
இயற்பியல் 205
வேதியியல் 112
தாவரவியல் 160
விலங்கியல் 150
வரலாறு 2914
Sir ithu unmaya pls sollunga
DeleteIs this true
DeleteTrue means when....
DeleteEppadiyum posting undu.
DeleteBut ivar soldra maadhiri particular subject ku ivlo posting thaan appadilaam onnum illa.
ஒருவர் தனது வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கு எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் ஏற்கனவே கல்லூரித் தேர்வுகள் எழுதி தான் ஆசிரியர் ஆகிறார் அதன் பிறகு TET எழுத சொல்கிறார்கள் அது போதாது என்று இப்போது TRT தேர்வு எழுத சொல்கிறார்கள் இனி வரும் காலங்களில் எத்தனை தேர்வுகளோ??????????? இது தெரியாமல் TRT வேண்டும் என்று சொல்கிறார்கள் கடவுள் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி
ReplyDelete2013 above 90 posting kekurathula thappu onnum illa because 2013 exam mudinji result vanthu 6 months kalichu than relaxation koduthanga so athunala thaan 2013 above 90 பாதிக்கப்பட்டார்கள் இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்
ReplyDeleteஎன்ன method follow பண்ணினாலும் 2013,2014,2017,2019 எல்லாரையும் consider பண்ணிதான் போட முடியும்....தனியா ஒரு group க்கு மட்டும் போட முடியாது....மீறி போட வேண்டுமெனில் புதுசா g. o போட்டுத்தான் appoint பண்ணனும்
ReplyDeleteApdi 13 ku mattum posting pottal 17 19 candidates case pottu posting poduvathai stop pannuvom. Mind it.
DeleteIntha news unmaya
ReplyDelete😂
Deleteகண்டிப்பாக இந்த மாதம் இறுதியில் posting நிச்சயம் உண்டு..
ReplyDeleteநியமனத் தேர்வு கிடையாதா
Delete2013க்கு மட்டுமே posting
ReplyDeleteYes... I also heard 2013 only
ReplyDeleteEconomics Court case status please sir
ReplyDeleteSecond list confirm you have any doubt call to trb
ReplyDeleteSir clarify my dobut all subject or particular subject
DeleteSir plz share your contact
DeleteSgt paper 1 2013 ku Unnda posting unda
Delete