7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை. - kalviseithi

Dec 16, 2020

7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை.


மருத் துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்காலதடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது . தமிழகத்தில் , கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி , தனது 3 வது முயற்சியில் நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற் மருத்துவ கிடைக்கவில்லை . இதைய டுத்து 7.5 சதவீத இட ஒதுக் கீடு சட்டத்தை எதிர்த்து ன்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இது நீதிபதிகள் வினீத் கோத்தாரி ) எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது . அப்போது , அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக் கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றி ருந்தும் தனக்கு மருத்துவ ம்கிடைக்கா தாண்டாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடை நியாயமற்றது . எனவே , தமி ழக அரசு கொண்டு வந்த 1.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண் டும் என்று மனுதாரர் தரப் பில் வாதிடப்பட்டது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் , - அரசு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால்  தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு இடைக் கால தடை விதிக்க முடி யாது என்றனர் . மேலும் , இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் , 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக் குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து விசார ணையை ஜன வரி 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி