எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - kalviseithi

Dec 16, 2020

எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

 


கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும்,  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

21 comments:

 1. Kavala padavenam students schools la part time teachers naga irukom yela syllabus complete paniruvom unga students pass aga naga guarantee.

  ReplyDelete
  Replies
  1. enna than ne build up kuduthalum

   part time part time than...

   permanent poda matanga...

   Delete
  2. Ada kumarey avaney otitu Iruka ne vera serious ah reply panitu iruka

   Delete
  3. இது கூட தெரியாம குமாரு😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
  4. Ada kumutai Kumaru nee indha alavu loosa irruka ava time pass ku part time teachers pathi pesitu irruka...kalviseithi Joker ellmay part time teachers tha eppudi...

   Delete
  5. Part time teachers pathi pesara ungaluku la onney onnu soilikara avaga temporary job ah vachum gov job la irukaga ungala pola vettiya illa idhula yethanayo members techers and hm pakariga mansatchiyoda soiluga part time teachers yarum vela seiyala nu Salem Belur near school name staff name la soila virumbala padikaradhey kastam kuli velaiku pora parents ana avaga pasagala computerla work pana vachi computer la work pandra alavuku talent ah mathirukaga.sports teacher drawing teachers nu kasta padraga avaga kastathuku nega yarum certificate thara venam sports and drawing nu gov school pasaga achieve pana avaga matudha reason.adhi medhavigal note panavum primary upper primary high school la la regular spl teachers yarum illa adhala dha na soilara Avaga achieve pana ivagadha reason nu

   Delete
  6. sorry boss..... nan comedy ah serious ah eduthuten...

   mela oruthan pesirukane... avanum comedy thana???

   Delete
 2. Please do not publish this kind of news....

  Always our honourable minister says like this....

  ReplyDelete
 3. Exam cancel nu kadaisila sollaporinga athuku yanda ivlo build up

  ReplyDelete
 4. மாடு கன்று போடும் முன்னால ...ஆத்தா வீட்டுக்கு நெய் கொண்டுபோறேன்னு சொன்னாளாம் ஒருத்தி....அதுமாதிரி இருக்கு இவங்க நியூஸ்...
  முதல்ல பள்ளிகளை திறக்குறீங்களானு பாப்போம்....

  ReplyDelete
 5. Any news about PG trb chemistry 2019 counselling sir

  ReplyDelete
 6. BT posting போடுங்க ன்னு சொன்னா போட்டித்தேர்வு வைக்கணும்னு சொல்றாங்க ஏற்கனவே தகுதித்தேர்வு வச்சதுக்கு 5% relaxation கொடுத்தாங்க அதனாலதான் பிரச்சனை .இப்ப போட்டி தேர்வு வரும் என்று அறிவித்து அதில் தோல்வி அடைவார்களுக்கு 10% சதவீதம் relaxation கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. என்ன கவர்மெண்ட் இது ஆம் இது செமஸ்டர் எழுதாத மாணவர்களைத்தான் தேர்ச்சி பெற வைக்கிறது அதுபோல தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி அடைய வைக்கிறது அதுபோல தோல்வியடைந்தவர்களுக்கு தான் இவர்கள் வேலையும் கொடுப்பார்கள் எனவே tet ல் 82 to 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் வாழ்க வளமுடன் 90 and above நாசமாக போகட்டும்

  ReplyDelete
  Replies
  1. இததான் நானும் பதிவிட்டேன் பெயிலான வங்களுக்கு வேலை கொடுத்திருக்கு அரசு என்று. நான் அவர்கள் வேலையையே புடுங்க சொன்ன மாதிரி என்னை அநாகரிமா திட்டி பதிவிட்டார்கள்

   Delete
  2. Idhula padhivu pana yelarum aduthavar manasa kaya paduthara madhiri pesadhiga oru china example ipo posting la irukavaga tet pass illa so eligible illa avagala anupuga qualified ah irukavaga naga irukom nu pesurigaley sari ipo nega pass ungaluku job kudutharaga 2024 la oru go potu competative exam compulsory so 2020 la posting la vandhavagalum yeludhi pass panuga illana job illa nu sonna nega romba sandhosama sari nu ok soiluvigala sir suppose fail agita job pora situation vandha yena panuviga apadidha ipa irukavaga mind set also

   Delete
  3. அப்படி என்றால் அந்த நாண்கு வருடம் கல்வித்துறையில் என்ன பன்டுனீங்க...

   Delete
 7. Tet தேர்வில் மட்டும் தான் அதிக மதிப்பெண் எடுத்தவன் தோல்வி அடைகிறான், குறைந்த மதிப்பெண் எடுத்தவன் வெற்றி பெறுகிறான்,

  ReplyDelete
  Replies
  1. TET pass agama Govt Aided School la nalla salaryku work pandran... athu ellam enna niyayamo theriala..
   Avanuku ellam TET vatcha 10 mark koda eduka mattan..

   Poor decision by Govt.

   Nalla padichu 90+ mark eduthavan theruvula nikkan..

   Delete
 8. மாடே வாங்கல அதற்குள் பால் கறக்க செம்பு வாங்கணும்னு சொல்லறது மாதிரி இருக்கு இவங்க சொல்றது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி