மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு. - kalviseithi

Dec 11, 2020

மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு.

 


தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், --ஜனவரியில் திறக்கப்பட உள்ளன.


கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப் பட்டு உள்ளன. இதையடுத்து, பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக, தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிகள் உள்ளதால், சுகாதார துறையின் அனுமதி பெற்ற பின், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என, முடிவு செய்துஉள்ளனர்.இதற்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம். 

கூடுதல் ஆசிரியர்கள்


இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. 


இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளது.காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

47 comments:

 1. Indha time tha sariyaana time part time teachers a conform pannuga plz...innum four month tha irku election Vara engaluku nu oru kootam irruku irruku kindly request ....

  ReplyDelete
 2. Appo tet passed candidates Ku vazhi enna

  ReplyDelete
 3. Replies
  1. Varaathu. Next exam ku prepare pannunga...

   Delete
  2. வராது என்று சொல்வதற்காகவே இந்த கல்வி செய்தியை 10வ௫சமா பாத்துட்டு இ௫ப்ப போல இந்த கல்வி செய்தியை பாா்த்த நேரத்தில் படிச்சி இ௫ந்தின ௭ப்பவோ வேலைக்கு போயி௫க்கலாம் இனி ௭திர்காலம் ௮வ்வளவுதான் பாவம்

   Delete
  3. Vanthalum CV pona elarukum varathu

   Delete
  4. Vanthalum CV pona elarukum varathu

   Delete
 4. Yeppathan tet passed candidatekku job poduvenga.

  ReplyDelete
  Replies
  1. DMK ஆட்சி வந்தால் மட்டுமே ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

   Delete
 5. Appo freshrs padichamo eingalugu exam tha correct

  ReplyDelete
 6. இடமாற்றம் மட்டும் தானா? New posting ilaya?

  ReplyDelete
 7. Part time teachers ku help panuga pls

  ReplyDelete
 8. All part time teacher compulsory exam pass panninal mattummey veylai...central& state government rule 2012...

  ReplyDelete
  Replies
  1. Sari sir yega g.o paruga sir yepo potaga nu

   Delete
  2. Apadiye irukatum sir 2010 teachers ku 5 exam vara time kuduthagala adhupola yegalukum conform panalam la

   Delete
  3. 👏👏👏👌👌👌👌

   Delete
 9. Selection candidates ku mothala job kudunga,,, pg trb chemistry enna pavam senjanga innum posting podama vachirukinga,,,,athu mathri computer instructor ,,special teacher tamil medium ,,

  ReplyDelete
 10. Pending posting a mothala mudinga

  ReplyDelete
 11. 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் பார்த்தால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள். 5% சலுகை மதிப்பெண் தேர்ச்சி பெற்றவர்கள் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தேர்ச்சி அறிவிப்பு வெளிவந்தது. ஆகவே இந்த அரசு எந்த சலுகையும் இதுவரையில் பெறாமல் வேலையில்லாமல் இருக்கும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 2013ம் ஆண்டிலேயே தேர்ச்சிபெற்று சர்ட்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் முடித்த நிலையில் அவர்களுக்கு பணி வழங்கி வாழ்வளிப்பது தான் சிறந்த முறை

  ReplyDelete
  Replies
  1. Unakku perusa tharuvanka vankiko

   Delete
  2. உங்க certificate validity ய முடிச்சு உங்களை வெளிய அனுப்பினால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும் 2013 90+எடுத்தவர்கள் தான் போஸ்டிங் போடாமல் இருப்பதற்கு காரணம்....அரசு 7 ஆண்டு முடிந்தால் சான்றிதழ் செல்லாது என்று அறிவிக்கும் வரை நீங்கள் திருந்தமாட்டீர்கள் selfish

   Delete
 12. Tet pass pannavangalukku govt selavileye kayiru vaangi tharuvanga

  ReplyDelete
 13. Veerakumar உனக்கு விஷம் வாங்கி தருவாங்க சாப்பிடு

  ReplyDelete
 14. Veerakumar உனக்கு விஷம் வாங்கி தருவாங்க சாப்பிடு

  ReplyDelete
  Replies
  1. Tet pass pannathukku athuthan nanbare vali

   Delete
  2. Ellaorum sernthu senkottayanuku visam kudikkalam

   Delete
  3. கூறு கெட்ட, மரியாதை என்பதே தெரியாத, பிறர் மனதை வேண்டும் என்றே புணபடுத்தணும் என்கிற கெட்ட எண்ணத்துடன் கூடிய bad comments. Please unknown avoid this type of comments. நீங்கள் பெரிய ஆள் என்பதை ஒத்துக் கொள்கிறோம்

   Delete
 15. PG second list vida korikai manu kodukalam

  ReplyDelete
 16. rendu chinna pasangalum veliya poi sanda podungada

  ReplyDelete
 17. Unknown sir unga 2013 90 mark puranam super.neenga election la ninna enga(2014 82 mark)vote ellam ungaluku tha

  ReplyDelete
 18. English tha varlina tanglish la
  Type pannuram adhuvum puriyara maari
  Type pannunga please

  ReplyDelete
 19. Apo kuda new posting nu solla maatranga..pani niraval dhan pola..

  ReplyDelete
 20. இதற்கு தீர்வு காண ஒரே வழி தலைவர் ஸ்டாலின் ஆட்சி ஒன்றே. மாற்றிக் காட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. Stalin than series ah irukurare avar election kulla death ayuduvaru may be Once again AIADMK atchi than

   Delete
  2. கெடுவார் கேடு நினைப்பார்.மறுபடியுமா? தழிழ்நாட்டு சுயமரியாதையை ப.ஜ.க விடம் அடமானம்வச்சியாச்சு...உங்க ஊழலை மறைக்க ப.ஜ.க காலில் விழுந்து கிடக்கறிங்க...தேர்வு வைக்கிறோம் என்ற பெயரில் ஊழல் தகுதி இல்லாதவன் மாமா மச்சான் அண்ணன் தம்பி ஒரே குடும்பத்தில் பணம் கொடுத்து வேலை மீண்டுமா இந்த ஊழல் தன்மானம் இல்லாதவர்களின் ஆட்சி M.G.Rமற்றும்J.J இவர்களின் பெயரையே கெடுத்து விட்டர்கள் மங்குனிகள்.....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி