ஆசிரியர் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2020

ஆசிரியர் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் அறிவிப்பு.

 


'தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும்' என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், தொழிற்கல்வி படித்து கொண்டிருந்தால், அவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்படும். 


தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து, இந்த தொகை வழங்கப்படும். ஆண்டு அடிப்படை ஊதியம் மட்டும், 7.20 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களின் பிள்ளைகள், படிப்பு உதவி தொகை பெறலாம். இதற்கு, ஜன., 31க்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

21 comments:

  1. விண்ணப்பம் லிங்க் அனுப்பவும்

    ReplyDelete
  2. அவனுக சம்பளம் வாங்குரதே இல்லை

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் வாங்கலன்னா அவங்க வாங்குன லோன்லாம் ஒப்பனா கட்டுவான்

      Delete
    2. nee loan vangi enna thanama panna.. pikkali..

      Delete
  3. வாத்தியார்களுக்கு சம்பளம் கொடுப்பதே வேஸ்ட் அதுல இது வேறயா

    ReplyDelete
    Replies
    1. உனக்கு இந்த குறுஞ்செய்தி டைப்பண்ற அளவுக்கு யார் கற்றுக்கொடுத்தது

      கற்பித்தவன் இறைவன் ஆவான்

      Delete
    2. உண்ணைப் போன்ற தரகர்கள் எல்லாம் இப்படித்தான் நினைப்பீர்கள் இந்த சிந்தனைக்கு பின்னால் ஒரு ஆசிரியர் உழைப்பு இருக்கு . என்ன விழலுக்கு இறைத்த நீர் போல இருப்பது மனவேதனையாக உள்ளது .இதுவும் மாறும்

      Delete
    3. Vaathiyaarai ilivaaka pesiyavan vilankinatha sariththiram illai.

      Delete
  4. பள்ளி வேலை நேரத்தில் அதிகாரி விசிட் வந்து கேவலாசிரியர் மற்றும் துப்புகெட்டாசிரியைகளின் செல்போன் file manager ல் உள்ள android dataவை சோதனை செய்ய வேண்டும்.. பிறகு தெரியும் எத்தனை பேர் செல்போனில் பள்ளி நேரத்தில் அசிங்கம் பிடித்த செயல் செய்கிறார்கள் என்று .. குறிப்பாக வெளியில் பத்தினி வேசம் போடும் கொழுத்த கக்கூஸ் வாயச்சாசிரியைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் வீங்கி உப்பிய முகரகட்டையை பேப்பரில் போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Ne pandra thirutu velala yeda Inga vandhu podara aduthavana ayogiyan nu soila ne first oluga iru

      Delete
    2. உண்மையை சொன்னதும் உருத்துது போல.. உடனே வந்துட்டான் தூக்கிட்டு..

      Delete
    3. Mr.unknown நீங்க சொன்ன மாதிரி ஆசிரியர்கள் இருந்தாலும் அதை நாகரிகமா வெளிப்படுத்தணும் மொத்தமா எல்லா ஆசிரியர்களையும் அப்படி சொல்ல முடியாது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்ளுக்கு பாடம் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளி அலுவலக வேலைகளையும் செய்கிறோம் மிககுறைவான
      சம்பளத்தில். உதாரணமாக ஆறாம் வகுப்பு ஆசிரியர்(அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில்) பெறும் சம்பளம் 1.25லட்சம் அவர்களுக்கு சலுகை அறிவிக்கும் அரசு அடித்தட்டு மக்களை கவனிப்பதில்லையே உங்கள் கோபம் அவர்களிடம் அல்லவா வரவேண்டும்

      Delete
  5. B. Sc. (Nursing) தொழிற்கல்வியின் கீழ் வருமா?

    ReplyDelete
  6. Part time teacher child ku porudhuma..

    ReplyDelete
  7. சம்பளமே வாங்குறது இல்லை..பாவம்

    ReplyDelete
  8. Chemistry case hearing today news ?

    ReplyDelete
  9. Paavam ma govt teachers 10 months veetla irunthuttu SALARY illaila.. athaaan scholarship thaanga pola.. yen da private school teachers 10 month ah SALARY illama irukkom da pak kala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி