டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில். - kalviseithi

Dec 10, 2020

டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்.

 


" பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை ” தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை - மதுராந்தகம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

7 comments:

 1. பள்ளி எந்த நேரத்திலும் திறக்க தயாராக உள்ளது என்றார்.

  இப்போது சாத்தியமில்லை என்கிறார்.

  அடுத்த மாதம் ஜனவரி யில் பள்ளி திறக்கப் படுமா ???????

  அல்லது சாத்தியமில்லாமல் போகுமா !!!

  ReplyDelete
  Replies
  1. தலைவர் பேச்சு தண்ணீரோடு போச்சு.

   Delete
 2. ஆசிரியர்களும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் கூலி வேலைக்கு செல்கின்றனர்.

  பள்ளி மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிக்கும் அபாயம்.

  ReplyDelete
 3. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு டேய் மாங்கொட்டை மண்டையா? ஏன்டா ஏன்?

  ReplyDelete
 4. இவகிட்ட போட்டி எடுக்காதிங்க சார்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி