காலிப்பணியிட விபரம் சேகரிப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2020

காலிப்பணியிட விபரம் சேகரிப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


 கல்வித்துறை உத்தரவால் 'டெட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எதிர்பர்ப்பில் உள்ளனர்.பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாத சூழலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வி துறையினர் ஆலோசித்து வருகின்றனர். நடப்பாண்டு, பெரும்பாலான அரசு பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் இணைந்துள்ளனர்; ஆனால், போதிய ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; ஆனால், தேவைக்கு மிகுதியாக ஆசிரியர்கள் உள்ளனர்.'இச்சூழலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடம் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்த பணியிடங்கள் கணக்கிடப்படும்; அரசு உத்தரவுக்கு ஏற்ப, பணியிடம் நிரப்பப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.'டெட்' தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, கடந்த, 2013 முதல் வேலை கிடைக்காமல் காத்துள்ள பல பட்டதாரி ஆசிரியர்கள், 'வேலை கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

48 comments:

  1. பணி நியமனம் நடந்தா நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானமாணவர்கள் ஆனால் பட்டதாரிபணியிடம் ஒன்றுமில்லை

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்!

    சிந்தனை எதுவோ,
    அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

    அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

    முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

    வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

    கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
    https://youtu.be/IbBSEHoOQcY

    வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 9962027639 / +91 8838072588


    நன்றிகள்

    ReplyDelete
  3. Replies
    1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள்....

      Delete
  4. Chemistry second list possible

    ReplyDelete
    Replies
    1. So far sk, now you are , second list, third list, fourth list, poduvan , vengayam, nee puthusa chemistry dept, confirm, ippadiya pesittu , nee keezhpakkam poiduva

      Delete
    2. Podravangala keluda naya sk enda ketkra panipayala

      Delete
  5. இதிலிருந்து chemistry second list பிரச்சனையா?

    ReplyDelete
  6. bt post 5 lacks... yarukku idea iruku....

    ReplyDelete
  7. பள்ளிகள் திறக்க கூடாது என்றால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கொடுங்கள்... மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது ....

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஆசிரியரா நண்பரே

      Delete
    2. கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் +அதிகாரிகளை கேட்க துப்பில்லை ஆச்சி பூச்சினா ஆசிரியர் தான் உங்கள் கண்களுக்கு தெரிகின்றனர்.மனம் போல் வாழ்க்கை அதை மறவாதீர்கள்....தீதும் நன்றும் பிறர் தர வாரா.....

      Delete
  8. சம்பளம் குறைக்க சொல்வதால் ஆசிரியர்கள் பாதிக்கப்படலாம் ஆனால் அந்த பணம் மக்களிடமா போகும்...இவனுங்க திருடி சொந்த கஜானாவை நிரப்பி கொள்வார்கள்.....நல்ல ஆட்சியாளர் இருக்கும் போது இந்த கருத்தை சொல்லுங்க ...இப்போ தேவையற்றது

    ReplyDelete
  9. எத்தனையோ ஊழல் செய்யும் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் இருக்கும் பொழுது ஆசிரியர்களை மட்டும் எப்பொழுதும் இழிவாகக் கருதும் சில அறிவாளிகள் பாதி சம்பளம் கொடுங்கள் போதும் என்று கூறி ஆசிரியர் சமூகத்தை ஏளனப்படுத்தி வருகிறீர்கள். அரசு ஊதியத்தை குறைத்தால் தனியார் பள்ளிகள் தற்போது வழங்கும் குறைவான ஊதியத்தை கூட வழங்க மாட்டார்கள் அரசே குறைத்துவிட்டது என கூறுவார்கள்.
    . அந்த நண்பருக்கு விரைவில் அரசு ஆசிரியர் பணி கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியான பதில், கஜானாவை சேமித்தால் கடைசியில் கடன் மட்டுமே மிஞ்சும் அரசிடம்.. அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் முன்னர் இருந்தவர் கடன் வைத்தார் என்று கூறுவர்.

      Delete
    2. Kumar bt post erukkunu sonikela enachu sir

      Delete
    3. Mela contact number erukku call panunga ella msg panunga sir

      Delete
  10. 90 enru emartinarr j but emantrueer makkale jj enru

    ReplyDelete
  11. Ethula solli no use we are struggle togovt oftamilndadu we prof to union before to election

    ReplyDelete
  12. Sk panni Nayae, second list nnnu lossu aiyitiadada Nayae, neethanae, second listnnu koopadu pottu examk u prepare panravankala de motivate panna Nayae, w...son

    ReplyDelete
    Replies
    1. அந்த sk செகண்ட் லிஸ்ட்னு ஊரை ஏமாத்திட்டு அவரு அடுத்த எக்ஸாம்க்கு படிக்கிறாப்புல. அப்போவே அந்த புத்தகசாலை அட்மின் சொன்னாங்க இன்னோரு லிஸ்ட் வராது எக்ஸாம் தாணு இந்த பண்ணிபய அவங்க கிட்டயும் லிஸ்ட வரும்னு வாய் கிழிய பேசுனான் இப்ப எல்லாம் நக்கிட்டு போயிருச்சு

      Delete
    2. புத்தகசாலை ௮ட்ின்௭ன்ன டீஆர்பீ போர்டு தலைவராபோங்கடா முட்டாள் பசங்களா 1:2கு௫ப்புல கேட்ட ஆர்டிஐ மொசஐ்௭ல்லாம் பார்த்து போடர கு௫ப் நல்லா நம்புங்க?

      Delete
    3. சரி இவ்வளவு வாய்கிழிய பேசும் நீ ௭த்தனை நாள் கு௫ப் நண்பர்களோடு மனு கொடுக்க வந்திருக்க சொல்லு?

      Delete
    4. நீ என்ன trb போர்டு தலைவர் கீப்பா??? அட்மினை பத்தி pesina செருப்பு பிஞ்சி போவும் நாயே. பூரா பொய் சொல்லிட்டு ஏகதாளத்தை பாரு

      Delete
    5. ஒழுங்கு மரியாைதயா இ௫ந்துக்கோ கத்தர வேலையை வச்சிக்கிடாத செ௫ப்பு பிஞ்சிடும் ௮ங்க போய் ஜல்ரா போடு இங்க ௭ன்ன வேலை ௨னக்கு

      Delete
    6. ஹே நீ மூடு டா வெட்டி முண்டம் வீனா போன தண்டம்

      Delete
    7. செகண்ட் லிஸ்ட் உன்னோட வாயில மட்டும் தான் வருமா பிச்சைக்கார நாயி

      Delete
    8. ௨ங்க ௮ட்மின் ௭னக்கு ௭ன்ன ௭திரியா ? சில கலந்து வேறுபாடு தவிர , மரியாதையை கற்றுக்கொள்

      Delete
  13. புவியியல் பாடத்திற்கு கோட்சிங் சென்டர் இருந்ததா சொல்லுங்கள். சார்

    ReplyDelete
  14. I am also Geography pls tell another coaching centre

    ReplyDelete
  15. trb second list la name ulla sekkanuma... ??

    yaruku idea iruku .. contact me...


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி