தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் ஆணைக்காக காத்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் ஆணைக்காக காத்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை!

 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே,  பள்ளிகள் திறப்பு திறப்பு எப்போது ? என முதல்வர் ஆணைக்காக பள்ளிக்கல்வித்துறை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


 திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிய பின்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி