Breaking News காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2020

Breaking News காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை...

 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

86 comments:

  1. Replies
    1. தற்போது வாய்ப்பு இல்லை

      Delete
    2. விரைவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை கடிதம் என்று டிவியில் ஒளிபரப்பானது

      Delete
  2. தேர்தல் செலவுக்கு பட்டதாரியிடம் வசூல் மழை டெட்பாடி பல் இளி சொறி நல்லா இரு. தேர்தலில் தோற்பது உறுதி. ஆசிரியர் பெரு மக்களே யோசித்து வாக்களிக்கவும்

    ReplyDelete
  3. Any news about PG chemistry case 2019 details sir

    ReplyDelete
  4. Second list coming very soon all r ready friends

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்....

      Delete
    2. Second list varathuku ethuku ready ah irukanum

      Delete
    3. யாருடா நீ கோமாளி...
      எப்போ பாத்தாலும் 2nd லிஸ்ட் 2nd லீஸ்டுனு கதறிட்டே இருக்குற.. போய் மெண்டல் ஹாஸ்பிடல் டாக்டர பாரு..

      Delete
  5. Dmk atchiku vara vendum,seniority padi posting poda vendum.

    ReplyDelete
  6. Super. Entha govt la job vangitu .... manasachi ellama kura sollarathu koncham kastam.

    ReplyDelete
  7. PG-TRB CHEMISTRY
    KRISHNAGIRI

    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    ReplyDelete
  8. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
  9. Sk எங்கே இருக்கிறீர்கள்....

    ReplyDelete
  10. PG TRB CHEMISTRY CLASSES STARTS ON 20.12.2020 AT CHENNAI ONLY. PROFESSIONALY CHEMISTRY CENTRE FOR TRB AND TNPSC.
    FURTHER CONTACT 9884678645

    ReplyDelete
  11. PGTRB second list and CV details coming soon god bless

    ReplyDelete
    Replies
    1. Sir second list vedanumna namma Yellorummm sernthudu minister request panna than kedaikum

      Delete
  12. உண்மை செய்தியா

    ReplyDelete
  13. முதலில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுங்கள்...

    ReplyDelete
  14. விரைவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை கடிதம் என்று டிவியில் ஒளிபரப்பானது

    ReplyDelete
    Replies
    1. புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் 2013 டீஇடி தேர் வர்களுக்கு விரைவில் பணி நியமனம் ௭ன்று வந்ததே ஏன் இதுவரை போடவில்லை

      Delete
    2. ஆசிரியர்.com பக்கத்தில் மேலே காட்டப்பட்டுள்ள photo image 3 உள்ளது.இங்கு 2 photo imageதான் உள்ளது.அதில் பாருங்கள் ஆதாரமாக வட்டமிட்டு காடட்டப்பட்டுள்ளது சஹோ

      Delete
    3. தொலைக்காட்சி யில் வந்தது ௨ண்மை ஆனால் ௭ப்படி நிரப்பப்படும் ௭ன்பது ௮ரசானை வந்தால் மட்டுமே சாத்தியம் ஏன் ௭ன்றால் சீவி முடிந்து பல நபர்கள் காத்துக்கொண்டு இறக்கிறார்கள்

      Delete
    4. இறக்கிறார்களா?

      Delete
    5. சாாிபுலவரே *இருக்கின்றனர்,

      Delete
    6. Rajamani sir silarukku puriya vaippathai vida sirithu kadappathey nallathu.Exam notification varum varai sk avarkal second list varum enru nambuvathal unkaluku entha nattamum illai.second list enbathu avar kanavu.vittuvidunkal

      Delete
  15. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. Five years work pannuravangalukku job confirm
      Kavalai padathirgal
      2021 la
      103445 teacher vacancy
      Ullathu. paper 2 47000 teacher
      New appointment January 2 2021
      Be happy teacher

      Delete
  16. Chemistry case completed..

    No changes in chemistry provisional selection list

    Case ended up in favour of TRB

    But court has directed to reserve seats for 10 candidates

    ReplyDelete
    Replies
    1. Entha court judgement koduthangal sir pls give me judgement copy

      Delete
    2. Sir chemistry case pendingnu ecourt check Panna varthu and date12/01/2021 ennavarthu sir

      Delete
  17. Give priority to both 2017 & 2019 pgtrb exam eligible candidates it's easy for the government

    ReplyDelete
  18. Give priority to both 2017 & 2019 pgtrb exam eligible candidates it's easy for the government

    ReplyDelete
    Replies
    1. Oh ine pg trb layum vanthurucha ithana naala tet la than itha pathutu irunthen ithulayuma sema sema apa exam varave kudathu avangalum posting podave kudathu

      Delete
  19. Part time teachers pathi ye yarum pesamatriga

    ReplyDelete
  20. எல்லாம் மாயை முகமது பின் துக்ளக்

    ReplyDelete
  21. 2013 Cv முடிந்து இன்னும் பணிநியமன ஆணை இன்னும் இல்லை
    படித்து காத்திருக்கும் ஆசிரிய சமுதாயம் வரும் தேர்தலில் அதிமுகவிற்கு பாடம் புகட்டுவோம்.
    சீனியார்ட்டியை நீக்கியது அதிமுக
    ஆண்டுதோறும் பணி நியமனத்தை நீக்கியது அதிமுக
    பழைய ஓய்வூதியத்தை பாஜகவுடன் நீக்கியது அதிமுக
    தகுதித்தேர்வை கொண்டுவந்தது அதிமுக
    இன்னும் பல

    ReplyDelete
    Replies
    1. 13500 makkal nalappaniyalar pani neekam etc

      Delete
  22. 3797 Sgt vacant list fill from pallikalvi to trb

    ReplyDelete
  23. ஹலோ மாணவர்களே இது ஒரு நல்ல நியூஸ் எல்லாரும் படிக்க ஆரம்பியுங்கள்
    வெற்றி உங்கள் கையில்

    ReplyDelete
  24. Pg trb tamil best கோச்சிங் சென்டர் எது

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள்

      Delete
    2. 2017 la tamil state first intha center than. Nan venumna centre number taren . Directly u enquire with sir

      Delete
  25. PGTRB HISTORY BEST COACHING CENTRE YETHU. PLEASE SOLLUNGA

    ReplyDelete
  26. Apex care Academy,Rasipuram

    PG TRB Physics

    Regular and online class..

    Admission going on...

    www.apexcareacademy.com

    ReplyDelete
  27. PGTRB second list coming soon god bless and CV also

    ReplyDelete
    Replies
    1. TQ always u only say second list TQ sir

      Delete
    2. வாழ்க வளமுடன்

      Delete
    3. One more cv vaipangla pg ku 2019 la irunthu or 1:2 cv already mudichavanga mattum yedupangla

      Delete
    4. Sss means yentha qn ku solrenga sir. Plz puriyura mari sollunga

      Delete
    5. if CV completed candidates number lesser than requirement they may call another CV

      Delete
  28. PG TRB 2019 தேர்வில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்றவர்களை கொண்டு இந்த 1500 காலி பணியிடங்களை நிரப்பலாமே!. அவர்கள் 500% வேலை பெற தகுதியுள்ளவர்கள் ஏன் தேவை இல்லாமல் இன்னொரு தேர்வு?

    ReplyDelete
    Replies
    1. Ipadiye oruvar pin oruvaraha neendu konde ponal therviruku padipavargal mananila maratha avargalin fighting spirit enna agum oru thervu athai vaithu nirapikonde irukalama?
      Private school la 12 edukara qualifies teachers 1000% thaguthi ullavargal ena karathalama

      Delete
  29. puthithaga thervu vaithu edupathal.... nera virayam mattumae agum.... intha 1500 vacant 2019/20 la ulla vacant na... 2019 pg trb passed candidate vachi fill pannalam...

    IPPO neenga 2021 test la kasta pattu padichi pass agi 1 mark la posting miss panniteenga na vainga... ungala vacant irundha 2nd list pottu select pannalama...

    neenga innoru 2 varusham wait panni 2023 test eluthi than select aganum nu sonna sariya..

    ReplyDelete
    Replies
    1. Failure is Failure next time develope panna vediyathu than one mark la I lost my job in group 4 but it should be accepted one mark enna vida innoruthan extra vangirukan so avan eligible na I'm not eligible

      Delete
    2. Second list vitta nenga job ku polam I'm happy but itha soldra nala naraya per padika payakaranga sollama kolapama iruntha exam varum pothu poipanga

      Delete
  30. Trb தேர்வுக்கு பயன்படும் வினாக்கள் online test

    ReplyDelete
  31. Trb online test and 2500 questions question bank available.... contact absphysics2020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி