Breaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2020

Breaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

 

செய்தியினை மாற்றம் செய்து தற்போது புதியதலைமுறை வெளியிட்டுள்ளது.
TET அல்ல PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நியமன ஆணை.


2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


- புதியதலைமுறை செய்தி 

30 comments:

  1. ௮ப்ப 82-89மதிப்பெண் ௭டுத்தவர்களுக்கு நாமம்தான்

    ReplyDelete
    Replies
    1. Enna sk unknowna comment podra pola. Unaku than moonju fulla kari poositangalame

      Delete
    2. Thambi karium pusala serum pusala comment pathivakala athuthan enku ena byma... Kullnari kootathuketta?

      Delete
  2. அவர் சொன்னது.....pg trb chemistry.....pass pannavangalukku.....

    ReplyDelete
  3. மங்குனி அமைச்சரே trp க்கும் tet க்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் கல்வித் துறை அமைச்சர்

    ReplyDelete
    Replies
    1. மன்னர் 23 புலிகேசியின் அமைச்சர் அல்லவா அப்படி தான் இருப்பார்.

      Delete
  4. Adim athu pgtrb correct ah news podunga....

    ReplyDelete
  5. minister..mosam....indha newskaranga avarai vida ...romba romba mosam....

    ReplyDelete
  6. 2018 Tet தேர்வு பெற்றோர் என்று polimer news channel podran

    ReplyDelete
  7. 2013tet teachers to meet cm today salem house

    ReplyDelete
  8. நியூஸ் காரனும் தப்பாதான் போடுறான் வேலை nu எல்லாரும் போனதால kolambitaru

    ReplyDelete
  9. This is only pgtrb chemistry candidates not tet candidates.wakeup

    ReplyDelete
  10. Sk sir surely come second list please kindly tell

    ReplyDelete
  11. 2013 Tet already get some posting.2017 & 2019 Tet candidates not get any job . But 2013 Tet candidates need job.

    ReplyDelete
  12. Sir please tell second list varuma SK sir

    ReplyDelete
  13. Pg trb வேதியியல் பாடத்தற்கு பணி ஆனண தான்

    ReplyDelete
  14. கல்விசெய்தி ஏன் ஈனத் தனமாக செய்தி வெளி இடுகிறது....

    ReplyDelete
  15. Today they will releases the list. When ?

    ReplyDelete
  16. எல்லாம் டீச்சர் ஓட்டு தி மு க வுக்கு போடுவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி