முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு Computerised Accounting System –Tally தலைப்பில் பயிற்சி. - kalviseithi

Dec 23, 2020

முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு Computerised Accounting System –Tally தலைப்பில் பயிற்சி.

 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு Computerised Accounting System –Tally என்ற தலைப்பில் AXN Infotech எனற நிறுவனம் வழியாக 5 நாள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் 08.01.2021 வரை நடத்த திட்டமிடபட்டுள்ளது 


இந்த இணையவழி பயிற்சி தினம் தோறும் 1 மணி நேரம் என்ற அடிப்படையில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும்.இந்த பயிற்சியினை மண்டலம் மற்றும் மாவட்டம வாரியாக பிரித்து நடத்த திட்டமிடபட்டுள்ளது. 


பயிற்சி நடைபெறும் நாள் மண்டல மாவட்டம் வாரியாக கீழே கொடுக்கபட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள முதுகலை வணிகவியல் ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய  பின்பு பயிற்சி பற்றிய தகவல்  அறிவிக்கப்படும்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி